Vivo Y81i மொபைல் போனை இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு தான் அறிமுகமைந்தது இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 6.21-இன்ச் ஸ்க்ரீன் கிடைக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு மீடியா டேக் ஹீலியோ சிப்செட் வழங்கப்பட்டுள்ளது நாம் இந்த சாதனத்தின் விலை பற்றி பேசினால் இந்தியாவில் இதன் விலை Rs 8,490 யில் வாங்கி செல்லலாம், இருப்பினும் நாம் Realme U1 மொபைல் போன் பற்றி பேசினால் உலகின் இது தன் முதல் மொபைல் போனாக மீடியாடேக் Helio P70 சிப்செட் உடன் இருப்பது இதுவாக தான் இருக்கும். இந்த மொபைல் போன் வாட்டர் ட்ராப் நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது சரி வாருங்கள் பார்ப்போம் இந்த இரண்டு போன்களின் சிறப்பம்சத்தை பற்றி இதில் எது சிறந்தது என்பதை பற்றி நீங்களே தெரிந்து கொள்ளலாம்
சரி வாருங்கள் பார்க்கலாம் இதன் ஒப்பிட்டுகளை, இந்த இரண்டு போன்களுக்கு நடுவில் என்ன வித்தியாசம் இருக்கிறது நாம் Realme U1 மொபைல் போனை பற்றி பேசினால் இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு 6.3-இன்ச் யின் FHD+ டிப்பிலே வழங்கப்பட்டுள்ளது இந்த மொபைல் போனில் டூ-டிராப் நோட்ச் உடன் ஃபோன் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தவிர நாம் ivo Y81i மொபைல் போன் பற்றி பேசினால் 6.22-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது , அதன் ரெஸலுசன் 720×1520 பிக்சல் இருக்கிறது
இப்பொழுது நாம் ப்ரோசெசர் பற்றி பேசினால் Realme U1 உலகின் முதல் போன் இது தான் மீடியாடெக் Helio P70 உடன் அறிமுகம் ஆவது இந்த மொபைல் ஃபோனில் உங்களுக்கு 3 ஜிபி ரேம் கூடுதலாக 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாம் Vivo Y81i மொபைல் போன் பற்றி பேசினால், உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், இந்த மொபைல் போனில் மீடியாடெக் helio P60 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது இந்த ப்ரோசரின் க்ளோக் ஸ்பீட் 2.0GHz இருக்கிறது இந்த மொபைல் போனில் ரேம் 2 ஜிபி உடன் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. மைக்ரோ SD கார்ட் உதவியுடன் இந்த ஸ்டோரேஜை 256GB வரை அதிகரிக்கலாம்..
இப்பொழுது நாம் இதன் கேமராவை பற்றி பேசினால் இதனுடன் இந்த இரண்டு போன்களிலும் மிக சிறந்த கேமரா செட்டப் வழங்குகிறது, இருப்பினும் டூயல் கேமரா பற்றி நீங்கள் பேசினால், உங்களுக்கு Realme U1 மொபைல் போனில் டூயல் கேமரா செட்டப் கிடைக்கிறது, இந்த மொபைல் போனில் உங்களுக்கு 13MP+2MP கேமரா செட்டப் வழங்குகிறது. இதை தவிர இந்த போனில் 25MP முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.இதை தவிர நாம் Vivo Y81i மொபைல் போன் பற்றி பேசினால் 13MP பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த போனில் 5MP பிரண்ட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
Realme U1 ஸ்மார்ட்போன் இரண்டு வெவ்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளில் துவக்கப்பட்டது, இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், இந்த மொபைல் போனில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் மற்றும் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் ஒப்சனில் கிடைக்கிறது எனினும், நாம் விவோ Y81i மொபைல் போனைப் பற்றி பேசினால், நீங்கள் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமே கிடைக்கும்.