Samsung Galaxy S10 vs Galaxy S9 சிறப்பம்சம் ஒப்பீடு எது பெஸ்ட்
Samsung யின் Galaxy S சீரிஸ் மிகவும் மக்களை கவர்ந்த வகையில் இருக்கிறது. கடந்த வருடம் நிறுவனம் அதன் Galaxy S9 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இப்பொழுது அதனை தொடர்ந்து Galaxy S10 சாதனத்தை அறிமுகப்படுத்தியது. அது டிசைன் மற்றும் ஹார்ட்வர் பொறுத்து முற்றிலும் வெவ்வேராக இருக்கிறது நாம் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை ஒப்பிட்டு பார்ப்போம் இதில் எது சிறந்தது.
இந்த இரண்டு போனின் டிஸ்பிளே ஒப்பிட்டு பார்ப்போம் Samsung Galaxy S9 யில் 5.8 இன்ச் யின் FHD+ டிஸ்பிளே கிடைக்கிறது மற்றும் Samsung Galaxy S10 யில் பெரிய 6.1 இன்ச் டிஸ்பிளே கிடைக்கிறது இதனுடன் இதில் ஒரு பன்ச் ஹோல் டிசைன் இருக்கிறது இந்த ஹோல் செல்பி கேமரா பகுதியில் வழங்கப்பட்டுள்ளது
இப்பொழுது நாம் இதன் பர்போமான்ஸ் பற்றி பேசினால் Samsung Galaxy S9 யில் எக்சினோஸ் 9810 ஒக்ட்டா கோர் கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது. இதில் 4GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. புதிய Samsung Galaxy S10 யில் எக்சினோஸ் 9820 ப்ரோஸரில் இயங்குகிறது. இதனுடன் இதில் 8GB ரேம் மற்றும் 28GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
கேமரா பற்றி பேசினால் Samsung Galaxy S9 யில் 12MP பின் கேமரா கொண்டுள்ளது மற்றும் இந்த சாதனத்தில் 8MP முன் கேமரா கொண்டுள்ளது Samsung Galaxy S10 பற்றி பேசினால் இதன் பின்புறத்தில் ஒரு 12MP + 12MP + 16MP ட்ரிப்பில் கேமரா கொண்டுள்ளது. மற்றும் இந்த சாதனத்தில் ஒரு 10MP செல்பி கேமரா கொண்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile