Samsung Galaxy M20 மற்றும் Realme 2 Pro ஸ்மார்ட்போனில் இருக்கும் சிறப்பம்சங்களை, ஒப்பிட்டு பார்த்து இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் எது சிறந்தது என்பதை பற்றி அறிவோம், இதனுடன் இதில் ஹார்ட்வெர், இந்த போனின் டிஸ்பிளே கேமரா என்று பல சிறப்பம்சங்களையும் ஒப்பிட்டு பார்த்து எது சிறந்தது என்பதை அறிவோம்.
முதலில் இதன் டிஸ்பிளே பற்றி பேசினால் Realme 2 Pro மொபைல் போனில் 6.3-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது . மேலும் டிஸ்பிளே ரெஸலுசன் 2340×1080 பிக்சல் இருக்கிறது., அதுவே Samsung Galaxy M20 யில் 6.3 இன்ச் FHD+ V டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் ரெஸலுசன் 1080 x 2340 பிக்சல் இருக்கிறது. இதனுடன் இந்த இரண்டு போனிலும் வாட்டர் ட்ராப் நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது
இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் Realme 2 Pro மொபைல் போனில், உங்களுக்கு குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 660 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது Samsung Galaxy M20 யில் எக்சினோஸ் 7885 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் மூலம் இயங்குகிறது மட்ட ரம் அந்த போனில் 3GB/32GB மற்றும் 4GB/64GB வகையில் அறிமுகம் செய்யப்பட்டது
இப்பொழுது நாம் இதன் கேமராவை பற்றி பேசினால் Realme 2 Pro மொபைல் போனில் உங்களுக்கு ஒரு 16-MP+2-MP பின்கேமரா கொண்டுள்ளது அதுவே சாம்சங் M 20 பற்றி பேசினால் 13MP + 5MP இரட்டை கேமரா கொண்டுள்ளது Realme 2 Pro முன் கேமரா 13MP கொண்டுள்ளது அதுவே M 20 யில் 5MP கேமரா வைட் என்கில் லென்சுடன் கொண்டுள்ளது.