Samsung Galaxy M20 Vs Realme 2 Pro எது சிறந்த அம்சத்தை வழங்குகிறது..!

Samsung Galaxy M20 Vs Realme 2 Pro எது சிறந்த அம்சத்தை வழங்குகிறது..!
HIGHLIGHTS

Samsung Galaxy M20 மற்றும் Realme 2 Pro ஸ்மார்ட்போனில் இருக்கும் சிறப்பம்சங்களை, ஒப்பிட்டு பார்த்து இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் எது சிறந்தது

Samsung  Galaxy M20 மற்றும் Realme 2 Pro ஸ்மார்ட்போனில் இருக்கும் சிறப்பம்சங்களை, ஒப்பிட்டு பார்த்து இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில்  எது  சிறந்தது  என்பதை பற்றி அறிவோம், இதனுடன் இதில் ஹார்ட்வெர், இந்த போனின்  டிஸ்பிளே கேமரா  என்று பல சிறப்பம்சங்களையும்  ஒப்பிட்டு  பார்த்து  எது சிறந்தது  என்பதை அறிவோம்.

முதலில் இதன் டிஸ்பிளே பற்றி பேசினால்  Realme 2 Pro  மொபைல்  போனில் 6.3-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது . மேலும் டிஸ்பிளே ரெஸலுசன் 2340×1080  பிக்சல் இருக்கிறது., அதுவே Samsung Galaxy M20 யில்  6.3 இன்ச் FHD+ V டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் ரெஸலுசன் 1080 x 2340 பிக்சல் இருக்கிறது. இதனுடன் இந்த இரண்டு போனிலும் வாட்டர் ட்ராப்  நோட்ச்  கொடுக்கப்பட்டுள்ளது 

இதன்  ப்ரோசெசர் பற்றி பேசினால் Realme 2 Pro மொபைல்  போனில், உங்களுக்கு  குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 660 ஒக்ட்டா  கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது Samsung Galaxy M20  யில் எக்சினோஸ் 7885 ஒக்ட்டா  கோர் ப்ரோசெசர்  மூலம்  இயங்குகிறது  மட்ட ரம் அந்த  போனில்  3GB/32GB  மற்றும்  4GB/64GB  வகையில் அறிமுகம் செய்யப்பட்டது 

இப்பொழுது நாம் இதன் கேமராவை பற்றி பேசினால்  Realme 2 Pro மொபைல் போனில்  உங்களுக்கு ஒரு  16-MP+2-MP பின்கேமரா கொண்டுள்ளது  அதுவே சாம்சங் M 20 பற்றி  பேசினால் 13MP + 5MP இரட்டை கேமரா கொண்டுள்ளது   Realme 2 Pro முன் கேமரா  13MP  கொண்டுள்ளது  அதுவே  M 20 யில் 5MP  கேமரா வைட் என்கில்  லென்சுடன்  கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo