SAMSUNG GALAXY J2 CORE VS REDMI GO சிறப்பம்சம் ஒப்பீடு

Updated on 16-Apr-2019

சாம்சங்  நிறுவனம் அதன் புதிய  Galaxy J2 Core Android Go Edition ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின்  ஒப்பீட்டில் Xiaomi  யின்  Redmi Go  ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில்  ஏற்கனவே  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று நாம்  இந்த  இரு ஸ்மார்ட்போனின் ஒப்பீட்டை தான்  செய்ய இருக்கிறோம். சாம்சங்கின்  Galaxy J2 Core யின் விலை 5,290ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது.  Redmi Go ஸ்மார்ட்போன்  வெறும் Rs 4,499  விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

டிஸ்பிலே 

Galaxy J2 Core வில் உங்களுக்கு ஒரு 5 இன்ச் யின் QHD ஸ்க்ரீன் கிடைக்கிறது, அதுவே Redmi Go  ஸ்மார்ட்போனில் 5.0  இன்ச்  யின் HD  டிஸ்பிலே வழங்கப்படுகிறது. மற்றும் இதன் ரெஸலுசன் 1280X720  பிக்சல் இருக்கிறது. மற்றும் இதன் எஸ்பெக்ட்  16:9  ரேஷியோ இருக்கிறது.

கேமரா 

புகைப்படம்  எடுக்க சாம்சங் Galaxy J2 Core யில்  உங்களுக்கு ஒரு 8 மெகாபிக்ஸல் யின் பின் கேமரா கிடைக்கிறது, இதனுடன் இதில் செல்பி கேமராவுக்கு  ஒரு 5 மெகாபிக்ஸல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இது LED  பிளாஷ்  உடன் இருக்கிறது.மேலும் இந்த கேமராவில் 1080p முழு HD வீடியோ  ரெக்கோர்டிங்  செய்ய முடியும். இதனுடன் இந்த ஸ்மார்ட்போனின்  முன் புறத்தில் 5மெகாபிக்ஸல் AI  பியூடிப்பை மற்றும் செல்பிக்கு  ஆட்டோ HDR  சப்போர்ட்டும் வழங்குகிறது.மற்றும் இதில் HD வீடியோ காலிங் செய்ய முடியும்.

பேட்டரி 

சாம்சங் galaxy J2 கோர் யில் உங்களுக்கு 2600mAh பவர்  பேட்டரி வழங்கப்படுகிறது. அதுவே xiaomi  யின் ரெட்மி  ஸ்மார்ட்போனில் 3000mAh  பேட்டரி  வழங்கப்படுகிறது 

ப்ரோசெசர் 

Galaxy J2 Core யில்  உங்களுக்கு  Exynos 7870  ப்ரோசெசர் வழங்கப்படுகிறது. இந்த மொபைல்  போனில்  உங்களுக்கு 1GB  ரேம் உடன் மற்றும் இந்த ஸ்மார்ட்போன்  ஆண்ட்ராய்டு  அடிப்படையின் வேலை செய்கிறது இதனுடன் ஸ்னாப்ட்ரகன் 425  சிப்செட் வழங்கப்பட்டுள்ளது  மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 1GB  ரேம் மற்றும் 8GB  ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :