Realme 3 Vs Redmi Note 7 Vs Samsung Galaxy M10 எந்த ஸ்மார்ட்போன் பெஸ்ட் ?
Realme 3, Samsung Galaxy M10 மற்றும் Xiaomi Redmi Note 7 இந்த 2019 யில் அறிமுகமாகியுள்ளது இதில் எது மிகவும் சிறந்த அம்சத்தை வழங்குகிறது
சமீபத்தில் இந்தியாவில் வரிசையாக பல ஸ்மார்ட்போனகள் அறிமுகம் செய்யப்பட்டது அந்த வரிசையில் Realme 3, Samsung Galaxy M10 மற்றும் Xiaomi Redmi Note 7 ஸ்மார்ட்போன்களும் இடம் பெரும் இதனுடன் நம்முள் எந்த போன் மிகவும் சிறந்த அம்சத்தை வால்;வழங்குகிறது என்பதில் குழப்பம் அதிகம் இருக்கும் அந்த வகையில் கடந்த வாரம் அறிமுகம் படுத்திய Realme 3, Samsung Galaxy M10 மற்றும் Xiaomi Redmi Note 7 இந்த 2019 யில் அறிமுகமாகியுள்ளது இதில் எது மிகவும் சிறந்த அம்சத்தை வழங்குகிறது
டிஸ்பிளே
Realme 3 யில் 6.3 இன்ச் HD+ டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது, அதன் ரெஸலுசன் 1520×720 பிக்சல் இருக்கிறது மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19:9 ரேஷியோ இருக்கிறது Redmi Note 7 யில் 6.3 இன்ச் FHD+ ரெஸலுசனுடன் வருகிறது அதுவே Samsung Galaxy M10 பற்றி பேசினால் இதில் 6.22 இன்ச் யின் HD+ ரெஸலுசனுடன் வருகிறது.
ப்ரோசெசர்
Realme 3 மீடியாடேக் ஹீலியோ P70 ஒக்ட்டா கோர் SoC ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இதில் 3GB/4G Bரேம் மற்றும் 32GB / 64GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகமானது அதுவே Redmi Note 7 அதே ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகையில் வருகிறது மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 660 SoC உடன் அறிமுகமானது மேலும் நாம் Samsung Galaxy M10 பற்றி பேசினால் இந்த போனில் எக்சினோஸ் Samsung Galaxy M10 மூலம் இயங்குகிறது. மற்றும் இந்த போனில் ஒரு 2GB / 3GB ரேம் மற்றும் 6GB / 32GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
கேமரா
இந்த மூன்று போனின் கேமரா பற்றி பேசினால் இந்த போனிலும் பின்புறத்தில் டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது Realme 3 யில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சாரும் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் முன் கேமரா ஒரு 13 மெகாபிக்ஸல் செல்பிக்கு வழங்கப்படுகிறது Redmi Note 7 பற்றி பேசினால் இதன் பிரைமரி கேமரா ஒரு 12 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் செகண்டரி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் செல்பிக்கு அதாவது முன் கேமரா 13 மெகா பிக்சல் வழங்கப்பட்டுள்ளது இப்பொழுது Galaxy M10 பற்றி பேசினால் இந்த போனில் ஒரூ 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் எங்கிலும் வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் செல்பி கேமரா 5 மெகாபிக்ஸல் வழங்கப்பட்டுள்ளது
பேட்டரி
Realme 3 யில் 4,230mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது Redmi Note 7 யில் 4,000mAh பேட்டரி வழங்கப்படுகிறது இதில் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது.Galaxy M10 யில் 3,400mAh பேட்டரி இருக்கிறது.;
விலை
Realme 3 இந்தியாவில் Realme 3 யின் 3GB RAM/32GB ஸ்டோரேஜ் வெர்சனின் விலை Rs 8,999,யில் இருக்கிறது. அதுவே அதன் 4GB RAM, 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 10,999.யில் இருக்கிறது. ரெட்மி நோட் 7 சாதனத்தை பற்றி பேசினால், இந்த சாதனத்தின் விலை 9,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இது 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது மற்றும் இதன் மற்றொரு வகை 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மற்றும் Samsung Galaxy M10 அமேசான் இந்தியாவில் ஓபன் செல்லில் இருக்கிறது இதன் விலை Rs 7,990 இருக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile