Realme U1 Honor 8C; உங்களுக்கு தெரியுமா இதில் எது சிறந்தது என்று

Realme U1 Honor 8C; உங்களுக்கு தெரியுமா  இதில் எது சிறந்தது  என்று
HIGHLIGHTS

Realme இறுதியாக அதன் U சீரிஸ்யில் அதன் முதல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இந்த மொபைல் போனை ரியல் U1 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

Realme  இறுதியாக அதன் U சீரிஸ்யில்  அதன் முதல் ஸ்மார்ட்போனை  இந்தியாவில்  அறிமுகம் செய்துள்ளது இந்த மொபைல் போனை ரியல்  U1 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில் மிக இந்த சாதனத்தில் உலகின் மிக பெரிய  மீடியா டேக்  Helio P70  சிப்செட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைல்  போனின் விலை Rs 11,999 ரூபாயாக இருக்கிறது மற்றும்  நீங்கள் இதை 3GB  ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ்  ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம் இதை தவிர இப்பொழுது சமீபத்தில்  இந்தியாவில் Honor 8C போன் அறிமுகம் செய்யப்பட்டது . இந்த மொபைல்  போனில் உங்களுக்கு குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 632  ப்ரோசெசர் கிடைக்கிறது. இதன் விலை Rs 11,999இருக்கிறது இப்பொழுது வாருங்கள் பார்ப்போம்  இந்த போன்களில் எது பெஸ்ட்னு 

நாம்  முதலில் Realme U1 மொபைல் போன் டிஸ்பிளே பற்றி பேசினால், அதில்  ஒரு 6.3 இன்ச் 1080×2340  பிக்சல் ரெஸலுசன் டிஸ்பிளே கொண்டுள்ளது, இருப்பினும்  Honor 8C  பற்றி பேசினால் இதில் உங்களுக்கு  ஒரு   6.2 இன்ச்  யின் டிஸ்பிளே  720×1520  பிக்சல் ரெஸலுசன் உடன் டிஸ்பிளே கொண்டுள்ளது. Realme U1 மொபைல் போன் டிஸ்பிளே  Honor 8C, இருக்கிறது 

இப்பொழுது நாம் ப்ரோசெசர் பற்றி பேசினால், இந்த மொபைல் போனில்  அதாவது  Realme U1 உங்களுக்கு ஒரு மீடியாடேக்  Helio P70 ப்ரோசெசர் கிடைக்கிறது, அதுவே நாம்   Honor 8C  பார்த்தால் இதில் உங்களுக்கு ஒரு குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 632 ப்ரோசெசர்  கிடைக்கிறது.

இதில் நாம் கேமராவை பற்றி பேசினால்  Realme U1 மொபைல்  போனில் உங்களுக்கு ஒரு 25MP  முன் கேமரா கிடைக்கிறது. இந்த போனில்  ஒரு  13MP+2MP பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர Honor 8C பற்றி பேசினால்  இதில் உங்களுக்கு  ஒரு 8MP  முன் கேமரா  கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர  உங்களுக்கு இதில்  13MP+2MP  முன் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் இதன் விலை பற்றி பேசினால்  Realme U1 மற்றும் Honor 8C மொபைல்  போனின் கீழ்  Rs 11,999 விலையில் வாங்கி செல்லலாம், இப்பொழுது Honor 8C  பற்றி பேசினால், அமேசான் இந்தியா மூலம் டிசம்பர் 10 லிருந்து வாங்கி செல்லலலாம், இதை தவிர Realme U1  மொபைல் போனை வாங்க விரும்பினால், நீங்கள் இதை செப்டம்பர் 5 லிருந்து அமேசான் இந்தியாவில் வாங்கி  செல்லலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo