Nokia 8.1 மற்றும் Nokia 7.1 மொபைல் போனின் சிறப்பம்சம் ஒப்பீடுகள்..!
துபாயில் ஒரு இவன்ட மூலம் HMD குளோபல் யின் மற்றும் அதன் மொபைல் போன் வரிசைப்படுத்தப்பட்டது. Nokia 8.1 மொபைல் போனை சேர்த்துள்ளது.இது ஒரு பிரிமியம் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு ஒரு 6.14-இன்ச் டிஸ்பிளே HDR 10 சப்போர்டுடன் வருகிறது. இதை தவிர இதில் உங்களுக்கு ஒரு டூயல் கேமரா செட்டப் வழங்குகிறது. அது Zeiss Optics சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைல் போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 710 சிப்செட் உடன் வருகிறது. அது போல Nokia 7.1 கொண்டு வந்தால் இந்த மொபைல் போன் இந்தியாவில் Rs 19,999 இருக்கிறது. இதில் உங்களுக்கு ஒரு டூயல் கேமரா செட்டப் ம்கொடுக்கப்பட்டுள்ளது சரி வாருங்கள் பார்ப்போம் இந்த இரு போன்களில் என்ன வேறுபாடு இருக்கிறது என்று.
வாருங்கள் பார்க்கலாம் இதன் மற்ற விவரங்கள் இந்த மொபைல் போனின் டிஸ்பிளே யில் ஒரு பார்வையிட்டால், Nokia 8.1 மொபைல் போன் பற்றி பேசினால், இந்த மொபைல் போன் பற்றி பேசினால் உங்களுக்கு இதில் 6.18-இன்ச் டிஸ்பிளே 1080×2244 பிக்சல் ரெஸலுசன் உடன் வருகிறது. இதை தவிர Nokia 7.1 மொபைல் போன் பற்றி பேசினால் இதில் உங்களுக்கு ஒரு 5.84-இன்ச் டிஸ்பிளே கிடைக்கிறது. அதன் ரெஸலுசன் 1080×2280 பிக்சல் ரெஸலுசன் கொண்டுள்ளது.
இதன் சிறப்பாசத்தை பற்றி பார்க்கும்போது முதலில் நாம் இதன் பார்போமான்ஸ் பற்றி பார்ப்போம் Nokia 8.1 மொபைல் போனில் ஒக்ட்டா கோர் ஸ்னாப்ட்ரகன் 710 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர நாம் Nokia 7.1 மொபைல் போனின் சிறப்பம்சத்தை பற்றி பேசினால் இதில் உங்களுக்கு குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 636 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுவே நாம் இந்த Nokia 8.1 போனின் கேமராவை பற்றி பேசினால் அதில் உங்களுக்கு ஒரு டூயல் கேமரா அமைப்பு அதாவது 12MP+13MP ஒரு கம்போ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர நாம் Nokia 7.1 மொபைல் போனை பற்றி பேசினால் இதில் உங்களுக்கு ஒரு 12MP+5MP யின் பின் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே நாம் அதன் முன் கேமராவை பற்றி பேசினால் இந்த இரண்டு போனிலும் 8MP செல்பி கேமரா கொண்டுள்ளது.
இப்பொழுது இதன் முடிவில் நாம் இதன் விலை பற்றி பேசினால், Nokia 7.1 மொபைல் போனின் இந்திய விலை Rs 19,999 ரூபாயாக இருக்கிறது இதனுடன் இந்த Nokia 8.1 மொபைல் போனை இந்தியாவில் நடக்க இருக்கும் ஒரு நிகழ்வில் அறிமுகமாக போகிறது இந்த நிகழ்ச்சி டிசம்பர் 10 அன்று நடை பெரும் என நம்பப் படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile