Meizu C9 மற்றும் Realme C1; பட்ஜெட் போன்ல அப்படி என்ன வேறுபாடுகள் இருக்கிறது..!
சரி வாருங்கள் நாம் இந்த இரு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் என்ன என்ன வித்யாசம் இருக்கிறது என்று பார்ப்போம்
Meizu அமேசான் இந்தியாவில் அதன் Meizu C9 மொபைல் போனை டிசம்பர் 5 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு பேஸ் அன்லாக் வசதியும் வழங்கப்படுகிறது இந்த ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் HD டிஸ்பிளே கிடைக்கிறது. இதை தவிர இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு 13MP பின் கேமரா கிடைக்கிறது. இதை தவிர உங்களுக்கு ஒரு 8MP முன் கேமரா கிடைக்கிறது.இதை தவிர மற்றொரு ஒரு போன் பற்றி பேசினால் Realme C1 யில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 450 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் உடன் அறிமுக செய்யப்பட்டுள்ளது. இதை தவிர இதில் உங்களுக்கு ஒரு HD+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனின் விலை Rs 7,999 இருக்கிறது, சரி வாருங்கள் நாம் இந்த இரு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் என்ன என்ன வித்யாசம் இருக்கிறது என்று பார்ப்போம்
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் ஒப்பிடும்போது Meizu C9 மற்றும் Realme C1 க்கு இருக்கும் டிஸ்பிளே வேறுபாடுகளை நாம் முதலில் பார்ப்போம் Meizu C9 மொபைல் போனில் 5.45 இன்ச் ஒரு 720×1520 பிக்சல் டிஸ்பிளே வழங்குகிறது இதை தவிர நாம் Realme C1 மொபைல் போன் பற்றி பேசினால், இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு 6.2-இன்ச் டிஸ்பிளே வழங்குகிறது அது உங்களின் சரியான ரெஸலுசன் கிடைக்கிறது இதை தவிர உங்களுக்கு Realme C1 டிஸ்பிளே பெரியதாக தெரியலாம்.
இப்பொழுது நாம் இதன் பார்போமான்ஸ் பற்றி பேசினால், Meizu C9 மொபைல் போனில் உங்களுக்கு குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 636 ப்ரோசெசர் கிடைக்கிறது இதை தவிர நாம் Realme C1 மொபைல் போனை பற்றி பேசினால், இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 450 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் கிடைக்கிறது
இப்பொழுது , Meizu C9 மற்றும் Realme C1 இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் கேமராவை பற்றி பேசினால, இந்த இரண்டு மொபைல் போன்களிலும் 13MP பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர நாம் Meizu C9 மொபைல் போனை [பற்றி பேசினால் இதில் 8MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் Realme C1 மொபைல் போனில் 5MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் முடிவில் நாம் இந்த இரண்டு போன்களின் விலை பற்றி பேசினால் Meizu C9 மொபைல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இதை அமேசான் இந்தியாவில் வாங்கி செல்லலாம் இதை தவிர Realme C1 பற்றி பேசினால், நீங்கள் இதை Rs 7,999 யின் விலையில் வாங்கி செல்லலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile