சிறப்பு செய்தி
Lenovo Z5s ட்ரிப்பில் பின் அமைப்பு மற்றும் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 710 ப்ரோசெசர் உடன் சீனாவில் CNY 1,398 (Rs 14,000 சுமார்) ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த சாதனத்தின் விலை சமீபத்தில் அறிமுகமான Xiaomi Redmi Note 6 Pro உடன் ஒத்து போகிறது இதனுடன் நாங்கள இங்கு இந்த இரு சாதனத்தின் சிறப்பம்சத்தை ஒப்பிட்டு பார்ப்போம் அதில் எது சிறந்தது என்று நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம்
Lenovo Z5s யில் 6.3 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதன் ரெஸலுசன் பற்றி பேசினால் 1080 x 2340 பிக்சல் இருக்கிறது அடுக்கு ட்ராப் நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முன் பேசிங் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது அதுவே Xiaomi Redmi Note 6 Pro பற்றி பேசினால் இந்த சாதனத்தில் 6.26இன்ச் கொண்ட நோட்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் அதில் 1080 x 2280 பிக்சல் ரெஸலுசன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மறுபக்கத்தில் ப்ரோசெசர் பற்றி பேசினால் Lenovo Z5s யில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 710 ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இதில் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. Xiaomi Redmi Note 6 Pro வில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன்636 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் உடன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது
இதனுடன் இப்பொழுது இதன் கேமரா பகுதியை பற்றி பேசினால் Xiaomi Redmi Note 6 Pro நிறுவனத்தின் இது தன் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கு இரட்டை முன் கேமரா வசதி கொடுப்பது மற்றும் இதனுடன் இரட்டை பின் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 12MP + 5MP பின் கேமரா மற்றும் 20MP + 2MP முன் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
Lenovo Z5s யின் முதல் போன் ட்ரிப்பில் பின் கேமராவுடன் வருவது. இந்த சாதனத்தில் 16MP + 8MP + 5MP பின்கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் முன் பக்கத்தில் 16MP கொடுக்கப்பட்டுள்ளது.
Xiaomi Redmi Note 6 Pro சமர்த்திபோனில் 4GB/64GB மற்றும் 6GB/64GB வகையில் இருக்கிறது மற்றும் இதன் விலை சுமார் Rs 13,999 மற்றும் Rs 15,999 இருக்கிறது Lenovo Zs5சீனாவின் CNY 1,398 (Rs 14,000 சுமார் ) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்பொழுது அறிமுகமாகும் என உறுதிப்படுத்தவில்லை