உலகின் மிக சிறந்த Huawei Mate 20 Pro மற்றும் iPhone XS Max யில் என்ன வித்யாசம் இருக்கிறது…!
இப்பொழுது நாம் இந்த இரு போன்களில் எது சிறந்தது என்பதை பற்றி பார்க்க போகிறோம்.
இந்த வருடம் ஆப்பிள் மற்றும் அதன் மூன்று iPhoneஎ சந்தையில் அறிமுகப்படுத்தியது. அந்த போன்களில் iPhone XS, iPhone XS Max மற்றும் iPhone XR அடங்கியுள்ளது. இதனுடன் நாம் இதன் மிகவும் உயர்ந்த விலையில் இருப்பதை பற்றி பேசினால் iPhone XS Max இருக்கிறது இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஆப்பிளின் புதிய A12 Bionic சிப்செட் கிடைக்கிறது.. நாம் இதன் மற்ற சாதனத்தை பற்றி பேசினால் Huawei Mate 20 Pro வை சமைப்பத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த போனில் ட்ரிப்பில் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நாம் இந்த இரு போன்களில் எது சிறந்தது என்பதை பற்றி பார்க்க போகிறோம்.
இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் டிஸ்பிளேவில் இருந்து ஆரம்பிப்போம் வாருங்கள். நாம் Huawei Mate 20 Pro மொபைல் போன் பற்றி பேசினால், இந்த மொபைல் போனில் உங்களுக்கு 6.39 இன்ச் டிஸ்பிளே வழங்குகிறது அதன் ரெஸலுசன் 1440×3120 பிக்சலாக இருக்கிறது. இதை தவிர நாம் iPhone XS Max பற்றி பேசினால் 6.5- இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் அதன் ரெஸலுசன் 1242×2688 பிக்சல் உடன் வருகிறது. இதன் அர்த்தம் இந்த இரு போன்களிலுமே ஒரு பெரிய டிஸ்பிளே போனாக இருக்கிறது இருப்பினும் இந்த இரு டிஸ்பிளே ஒப்பிட்டு வைத்து பார்க்கும்போது எது பெரியது என்று உங்களுக்கே தெரிந்து இருக்கும்.
நாம் அதுவே அதன் பார்போமான்ஸ் பற்றி பேசினால் Huawei Mate 20 Pro மொபைல் போனில் கிரீன் 980 Octa-core ப்ரோசெசர் கொண்டுள்ளது, இதனுடன் இந்த சாதனத்தில் 2.36GHz க்ளோக் ஸ்பீட் உடன் வருகிறது இதை தவிர இதில் ஒரு 6GB யின் ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது, இதனுடன் இதன் ஸ்டோரேஜை 256GB வரை அதிகரிக்கலாம். இதை தவிர நாம் iPhone XS Max மொபைல் போன் பற்றி பேசினால், இந்த லேட்டஸ்ட் A12 Bionic சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை தவிர இதில் உங்களுக்கு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த மொபைல் போனின் 256GB மற்றும் 512GB ஸ்டோரேஜ் ஒப்ஷனிலும் வாங்கலாம்
இப்பொழுது இதன் கேமராவை பற்றி பேசினால் Huawei Mate 20 Pro மொபைல் போனில் பின் புறத்தில் ட்ரிப்பில் கேமரா செட்டப் உடன் கிடைக்கிறது.அதாவது 40MP+20MP+8MP கேமரா அமைப்பு இருக்கிறது. இதனுடன் இதில் 24MP முன் கேமரா செட்டப் வழங்குகிறது. இதை தவிர Apple iPhone XS Max பற்றி பேசினால் பின் புறத்தில் 12MP டூயல் கேமரா அமைப்பு இருக்கிறது இதனுடன் இதில் 7MP முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது
Apple iPhone XS Max மற்றும் Huawei Mate 20 Proமொபைல் போனின் விலை பற்றி பேசினால், Huawei Mate 20 Pro மொபைல் விலை Rs 69,990 யாக இருக்கிறது அதுவே Apple iPhone XS Max விலை Rs 1,04,900 விலையில் இருக்கிறது கிட்டத்தட்ட Rs 40,000அதிகம் காணப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile