ஹவாய் மேட 20 ப்ரோ மற்றும் ஹவாய் P20 அம்சங்களில் என்ன வித்யாசம் வாங்க பாக்கலாம்

ஹவாய் மேட 20 ப்ரோ மற்றும் ஹவாய் P20  அம்சங்களில்  என்ன வித்யாசம் வாங்க பாக்கலாம்
HIGHLIGHTS

சரி வாங்க பாக்கலாம் இந்த 2 போன்ல எந்த போனின் சிறப்பம்சம் அட்டகாசமா இருக்குனு

Huawei  இறுதியாக இந்திய சண்டையில் Huawei Mate 20 Pro மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த கேமரா  ட்ரிபிள் கேமரா ஸ்லாட்  கொண்டுள்ளது. இந்த  மொபைல்  போனில் உங்களுக்கு 40MP+20MP+8MP  கேமரா  அமைப்பு  கொண்டுள்ளது, இதை தவிர இந்த போனில்  6.39- இன்ச் டிஸ்பிளே  கொண்டுள்ளது. இதை தவிர நாம் Huawei P20 Pro மொபைல்  போனை பற்றி பேசினால் ஹவாய் யின் இது முதல் முறையாக ட்ரிப்பில் கேமரா உடன் அறிமுகம் செய்யப்பட்டது. சரி வாங்க பாக்கலாம் இந்த  2 போன்ல  எந்த  போனின்  சிறப்பம்சம் அட்டகாசமா இருக்குனு 

சரி வாருங்கள் பார்க்கலாம் இந்த  இரண்டு போன்களின்  ஒப்பிட்டுகளை, Huawei Mate 20 Pro போன் பற்றி பேசினால் இதில் ஒரு 6.3- யின் டிஸ்பிளே 1440×3120  பிக்சல் ரெஸலுசன் உடன் கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர நாம் Huawei P20 Pro மொபைல்  போன் பற்றி பேசினால், இதில் உங்களுக்கு ஒரு 6.10- இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது  மற்றும் அதன்  1080×2240 பிக்சல் ரெஸலுசன் உடன் வருகிறது. இதன் அர்த்தம் Huawei P20 Pro யில்  Huawei Mate 20 Pro ஒப்பிடும்போது Huawei P20 Pro  டிஸ்பிளே தான்  பெரியதாக இருக்கு, ஆனா அதுவே பிக்சல் னு  வரும்போது P20 Pro ல பிக்சல் ரெஸலுசன் நல்ல இருக்குது 

அதுவே நாம் இதன் பார்போமான்ஸ் பற்றி பேசினால் Huawei Mate 20 Pro மொபைல்  போனில் உங்களுக்கு கிரீன் 980  ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் P20 Pro வில் 970  சிப்செட் வழங்குகிறது 

இதை தவிர நாம்  இதன் கேமராவை பற்றி பேசினால் இந்த இரண்டு போன்களின் கேமராக்களில் ட்ரிப்பில்  கேமரா  அமைப்பு கொடுத்துள்ளது. இந்த இரண்டு போன்களிலும்  கேமரா பற்றி பேசினால், அதே கேமரா இருக்கிறது. இதை தவிர  இந்த  போனில் முன் பேனலில் உங்களுக்கு ஒரு  24MP  முன் கேமரா யூனிட்  கிடைக்கிறது. இதன்  அர்த்தம் இரண்டு  போனில், உங்களுக்கு  ஒரு  கேமரா, கிடைக்கிறது. அதுவே  பின் கேமரா  அல்லது  முன்  கேமரா இருக்குறது 

Huawei Mate 20 Pro மொபைல் போன் ஆண்ட்ராய்டு  9.0 Pie யில் வேலை செய்கிறது. இதனுடன் நாம் Huawei P20 Pro பற்றி  பேசினால் இதை  ஆண்ட்ராய்டு  8.0 Oreo உடன் அறிமுகமாகிறது.இதன் முடிவில் இதன் விலை  பற்றி பேசினால்  Mate 20 Pro  அரமப விலை Rs 67,999  இருக்கிறது.இதை தவிர Huawei P20 Pro  நீங்கள் வாங்க  விரும்பினால் நீங்கள் இதை  Rs 69,990 யின் விலையில் வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo