Honor 8C போன் 4GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது . இந்த மொபைல் போனில் உங்களுக்கு குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 632 ப்ரோசெசர் கிடைக்கிறது. இதன் விலை Rs 11,999இருக்கிறது ரெட்மி Note 6 Pro மொபைல் போன் பற்றி பேசினால் இதில் டூயல் பின் கேமரா மற்றும் டூயல் முன் கேமராவுடன் வருகிறது.இந்து நாம் இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சத்தை பற்றி ஒப்பிடுவோம் முடிவில் இந்த இரு போன்களின் சிறந்தது எது என்று உங்களுக்கே தெரிந்துவிடும்.
Honor 8C பற்றி பேசினால் இதில் உங்களுக்கு ஒரு 6.2 இன்ச் யின் டிஸ்பிளே 720×1520 பிக்சல் ரெஸலுசன் உடன் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் கேமரா முன் புறத்தில் உங்களுக்கு நோட்ச் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர Xiaomi Redmi Note 6 Pro ஸ்மார்ட்போன் பற்றி பேசினால் இதில் 6.26 இன்ச் FHD+ டிஸ்பிளே கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை பற்றி மேலும் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள சீட் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
Honor 8C பார்த்தால் இதில் உங்களுக்கு ஒரு குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 632 ப்ரோசெசர் கிடைக்கிறது.இதை தவிர இந்த ஸ்மார்ட்போனில் 4GB யின் ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது. நீங்கள் இதன்
ஸ்டோரேஜை அதிகரிக்க நினைத்தால் மைக்ரோ SD கார்ட் வழியாக அதிகரிக்கலாம். இதை தவிரXiaomi Redmi Note 6 Pro மொபைல் போனை பற்றி பேசினால் இதில் உங்களுக்கு குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 636 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த போனில் 4GBயின் ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Honor 8C பற்றி பேசினால் இதில் உங்களுக்கு ஒரு 8MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர உங்களுக்கு இதில் 13MP+2MP முன் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது Xiaomi Redmi Note 6 Proமொபைல் போன் பற்றி பேசினால் இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு டூயல் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது 13MP+2MP யின் பின் கேமரா 8MP மற்றும் முன் கேமரா.
Honor 8C மொபைல் போனின் விலை பற்றி பேசினால் இந்தியாவில் இதன் விலை 4GB ரேம் மற்றும் 32GB 11,999 இருக்கிறது. இதை தவிர இதன் 4GB ர் எம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையை பற்றி பேசினால் Rs 12,999 விலையில் வருகிறது இருப்பினும் நாம் Xiaomi Redmi Note 6 Pro போன் பற்றி பேசினால் இதில் உங்களுக்கு Rs 13,999 விலையில் கிடைக்கிறது