Honor 8C மற்றும் Honor Play எந்த போன் பெஸ்ட் எது ? சிறப்ப செஞ்சு இருகாங்க வாங்க பாக்கலாம்..!
Honor 8C மொபைல் போன் 29 நவம்பர் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த அறிமுகத்துடன் நாம் இந்த Honor Play ஸ்மார்ட்போனுக்கும் Honor Play ஸ்மார்ட்போனுக்கும் என்ன வித்யாசம் வாருங்கள் பார்ப்போம்
Honor 8C மொபைல் போனில் டூயல் [பின் கேமரா மற்றும் ஸ்னாப்ட்ரகன் 632 உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதனுடன் இந்த ஸ்மார்ட்போனை சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் இது ஒன்றாக இருக்கிறது. இதை தவிர நாம் Honor Play ஸ்மார்ட்போன் பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போன் ஹவாய் சப் ப்ராண்டின் வடிவில் ஆகஸ்ட் மாதம் Rs 19,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனை 4GB மாடல் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது வாருங்கள் பார்க்கலாம் இந்த Honor 8C மற்றும் Honor Play ஸ்மார்ட்போனில் என்ன வித்யாசம் என்று
முதலில் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிலேவை ஒப்பிட்டு பார்ப்போம் Honor 8C மொபைல் போனின் டிஸ்பிளே 6.2 இன்ச் மற்றும் ஒரு 720X1550 பிக்சல் டிஸ்பிளே கிடைக்கிறது, இதை தவிர Honor Play ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் FHD+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதன் பிக்சல் ரெஸலுசன் மிகவும் அதிகமாக இருக்கிறது இதனுடன் நாங்கள் இங்கு கொடுத்துள்ள போஸ்டர் ஷீட்டில் நீங்கள் இதன் ஒப்பீட்டை பார்க்கலாம்
நாம் அதுவே இந்த இரண்டு போன்களின் ப்ரோசெசரில் பார்த்தால் Honor 8C மொபைல் போனில் உங்களுக்கு குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 632 ப்ரோசெசர் கிடைக்கிறது. இதை தவிர Honor Play மொபில் போனில் Kirin 970 உடன் அறிமுகம் செய்யப்பட்டது
இப்பொழுது நாம் இதன் கேமராவை பற்றி பேசினால் இந்த இரண்டு போன்களிலும் டூயல் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. Honor 8C மொபைல் போனை பற்றி பேசினால் இதில் ஒரு டூயல் 13+2MP பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் செல்பிக்கு 8MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர நாம் Honor Play மொபைல் போனை பற்றி பேசினால் இதில் ஒரு 16MP+2MP டூயல் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் செல்பிக்கு இதில் 16MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
இப்பொழுது நாம் கடைசியாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலைகளை பற்றி பேசினால் Honor 8C உங்களுக்கு Rs 11,999 விலையில் கிடைக்கிறது தேவே Honor Play மொபைல் போன் பற்றி பேசினால் Rs 19,999 இந்தியாவில் கிடைக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile