சமீபத்தில் Meizu அதன் C9 ஸ்மார்ட்போன் Rs 4,999 விலையில் அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போனில் 13MP பின் கேமரா மற்றும் 8MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மறுபக்கத்தில் Xiaomi Redmi 6A ஸ்மார்ட்போன் பட்ஜெட் செக்மண்டில் ஸ்மார்ட்போனக இருக்கிறது.Meizu C9 பட்ஜெட் செக்மண்ட்டில் பாப்புலர் Xiaomi Redmi 6A மோதுமா இல்லியா வாங்க பாக்கலாம்.
டிஸ்பிளே
Meizu C9 யில் 5.45 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் ரெஸலுசன் 720 x 1520 பிக்சல் இருக்கிறது. அதுவே Xiaomi Redmi 6A பற்றி பேசினால் , இந்த ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது, இதனுடன் இதன் ரெஸலுசன் 720 x 1440 பிக்சல் இருக்கிறது.
ப்ரோசெசர் மற்றும் மெமரி
Meizu C9 1.8GHz A53 ப்ரோசெசர் கொண்டுள்ளது. இதனுடன் இதில் 2GBரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் நீங்கள் இதன் ஸ்டாரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக அதிகரிக்கலாம் Xiaomi Redmi 6A வில் மீடியாடெக் ஹீலியோ A22 ப்ரோசெசர் உடன் இயங்குகிறது மற்றும் இந்த சாதனத்தில் 2GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
கேமரா
இதன் கேமராவை பற்றி பேசினால் Meizu C9 யில் 13MP பின் கேமரா மற்றும் 8MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே Xiaomi Redmi 6A ஸ்மார்ட்போனில் 13MP பின் கேமரா மற்றும் 5MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
விலை
Meizu C9 இந்தியாவில்;Rs 4,999 விலையில் இருக்கிறது அதுவே Xiaomi Redmi 6A யின் விலை Rs 5,999 வைக்கப்பட்டுள்ளது