8MP 120-டிகிரி சூப்பர்-wide என்கில் செல்பி கேமரா உடன் ஒரு அசத்தலான Sony Xperia L2 இந்தியாவில் வெளியாகியது

Updated on 27-Mar-2018
HIGHLIGHTS

Sony Xperia L2வில் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது,அதை மைக்ரோ SD கார்ட் மூலம் 256GB வரை அதிகரிக்கலாம்

Sony இன்று இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் Xperia L2 வெளியாகியது, இந்திய பஜாரில் Sony Xperia L2 விலை Rs. 19,990 என வைக்கப்பட்டுள்ளது, இந்த போன் இன்றிலிருந்து ரீடைல் கடைகளில் கிடக்கும், இது ப்ளாக் மற்றும் கோல்ட் கலர் வகையில் வாங்கலாம்  

Sony Xperia L2 வில் நிறுவனம் 5.5-இன்ச் ஒரு HD ரெசளுசன் டிஸ்ப்ளே கொண்டு இருக்கும், இதன் டிஸ்ப்ளே ரெசளுசன் 1280×720 பிக்சல் இருக்கும், இந்த போனில் நிறுவனம் MT6737 மீடியாடெக் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் ஒரு குவட்கோர் ப்ரோசெசர் இருக்கிறது, அதில் 1.5GHz இருக்கிறது, கிராபிக்ஸ்க்கு இதில் நிறுவனம் T720-MP2 GPU கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன்  இதில் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மைக்ரோ SD கார்ட் மூலம் 256GB வரை அதிகர்க்கலம்.

Xperia L2 வில் ஆண்ட்ரோய்ட் 7.1.1 ஒபரேட்டிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த போனில் 3300mAh பேட்டரி பவர் கொடுத்துள்ளது, இந்த போனில் இருக்கும் கேமரா பற்றி பேசினால் இதில் 13MP f/2.0 அப்ரேஜர் பின் கேமரா கொண்டுள்ளது, இதனுடன் இதில் 8MPயின் 120-டிகிரி wide என்கில் லென்ஸ் கொடுக்கப்  பட்டுள்ளது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :