டுயல் கேமரா செட்டப் உடன் சோனியின் இது தான் முதல் போனாக இருக்கும்

டுயல் கேமரா செட்டப் உடன் சோனியின் இது தான் முதல் போனாக இருக்கும்
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போன் 16MP + 8MP பிரண்ட் கேமரா செட்டப் இருக்கும், அதில் 4௦௦௦ விடியோக்கள் எடுக்கும்

இந்த Sony Xperia H3213 Avenger மிட்ரேன்ஜ்  டுயல் கேமரா செட்டப் உடன் கொண்டு வந்துள்ளது.

GFXbench படி இந்த ஸ்மார்த்போனில் 16MP + 8MP பிரண்ட் கேமரா செட்டப் உடன் வருகிறது. அதில் 4௦௦௦ வீடியோ  எடுக்கலாம். இதன் பின்னாடி கேமரா (ரியர் கேமரா) ரொம்பவே அருமையா இருக்கிறது, அதில் 21MP  சென்சார் இருக்கிறது மற்றும் இதில் 4௦௦௦ வீடியோ வரை கெப்ஜர் செய்யலாம்.

இந்த போனில் ஸ்னப்டிராகன் 630 சிப்செட் உடன் வேலை செய்கிறது மற்றும் இதில் 4GB ரேம் உடன் 32GB இருக்கிறது, இது ஒரு மிட் ரேன்ஜ் போன்க்கு இது ரொம்பவே நல்ல போனாக இருக்கிறது. ஆனால் 2018 ல் டாப் போன்களை இது பின்னாடி தள்ளிவிடும்.

இந்த போனில் 6 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது மற்றும் அதில் 1080p ரெசலுசன் உடன் வருகிறது, Sony யின் இந்த போனில் 18:9 ஸ்க்ரீன்  ரேசியோ இருக்கும், இது ஒரு புதிய அல்ட்ரா மோடல் ஆகா இருக்கும்.இந்த போன் விலை மற்றும் எப்பொழுது ளைச் ஆகிறது என்ற இன்னும் தெரியவில்லை 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo