5000mAh பேட்டரி உடன் Smartron tphone P இந்தியாவில் வெளியாகியுள்ளதுவில் லான்ச் ஆகியுள்ளது
Smartron tphone P யின் முதல் சேல் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் 17 ஜனவரிக்கு பகல் 12 மணிக்கு இருக்கும்
Smartron tphoneP இந்தியாவில் Rs. 7,999யின் விலை அறிமுகமாகியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் கிடைக்கிறது, இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் சேல்க்கு கிடைக்கிறது, இந்த போனின் முதல் சேல் அமேசான் மற்றும் பிளிப்கார்டில் சேல்க்கு 17 ஜனவரி யில் பகல் 12 மணிக்கு இருக்கும்
Smartron tphone P வில் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது, இதன் பேட்டரி இந்த நிறுவனம் இந்த போனில் 5000 mAh பேட்டரி கொடுத்துள்ளது, இந்த போனில் 5.2-இன்ச் HD IPS டிஸ்ப்ளே இருக்கிறது, இதன் டிஸ்ப்ளே ரெசளுசன் 1280×720 பிக்சல் இருக்கிறது, இது 2.5D கர்வ்ட் டிஸ்ப்ளே உடன் வருகிறது
இந்த போனில் குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 435 MSM8940 octa-core ப்ரோசெசர் இருக்கிறது, இதனுடன் இதில் Adreno 505 GPU கொடுக்க பட்டுள்ளது, இது ஒரு இரட்டை சிம் போனாக இருக்கிறது, இந்த போன் OTG ஸ்விட்ச் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது இதில் முழு மெட்டல் பாடியில் கொண்டுள்ளது
இதன் கேமரா செட்டப் பார்த்தல், இதில் 13MP யின் பின் கேமரா கொடுக்க பட்டுள்ளது, அதில் LED பிளாஷ், PDAF போன்ற அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த போனில் LED பிளாஷ் இருக்கிறது, இதில் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் கொடுக்கப் பட்டுள்ளது, இதில் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது, அதை மேலும் மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்க முடியும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile