5000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் என்ன என்ன

Updated on 27-Mar-2019
HIGHLIGHTS

இன்று 5000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் பற்றி தான் பார்க்க போகிறோம்.

நாம்  ஒரு ஸ்மார்ட்போன்  வாங்கணும்  என்றால் பல விஷயத்தை மனதில் வைக்க வேண்டும், நம்முள்  நிறைய பேருக்கு முக்கியமாக  இருப்பது  கேமரா  தான், மேலும் சிலர்  டிசைன்  மற்றும் ஹார்ட்வர் ஆனால்  ஒவ்வொருவருக்கும்  பேட்டரி   மிகவும் பவர்புல்  ஆக  இருக்க வேண்டும், அதிக சக்தி  வாய்ந்த  ஸ்மார்ட்போன்  என்றால் 5000mAh  பேட்டரி தான்  அந்த வகையில் இன்று  5000mAh   பேட்டரி  கொண்ட ஸ்மார்ட்போன் பற்றி தான்  பார்க்க போகிறோம். 

Samsung Galaxy M20

Samsung Galaxy M20  யின்  சிறப்பம்சத்தை பற்றி பேசினால், இதில் 6.3 இன்ச் யின் FHD+ LCD இன்பினிட்டி -V டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் எஸ்பெக்ட்  ரேஷியோ 19.9:5 இருக்கிறது இந்த போனை சமீபத்தில்  தான்  அறிமுகம் செய்யப்பட்டது  மேலும் இதய   Exynos 7904 சிப்செட்  மூலம் இயங்குகிறது. மேலும் உங்களுக்கு  இந்த போன்   3GB மற்றும் 4GB ரேம் விருப்பத்தில்  வருகிறது. இதன் ஸ்டோரேஜ்  32GB மற்றும் 64GB உடன் வருகிறது. மேலும் இந்த போனில் SD  கார்ட் வழியாக 512GB  வரை அதிகரிக்கலாம். இது  புதிய  எக்ஸ்பீரியன்ஸ்  UI 9.5 யில் வேலை செய்கிறது. இதனுடன் இதில்  ஆண்ட்ராய்டு  8.1 ஓரியோ  மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh  கொண்ட பெரிய  பேட்டரி உடன் இது பாஸ்ட்  சார்ஜிங்  சப்போர்ட்  செய்கிறது. மேலும் இதன் பின்புறத்தில்  13MP + 5MP இரட்டை பின் கேமரா மற்றும் 8MP  செல்பி கேமரா கொண்டுள்ளது.

Asus Zenfone Max Pro M2

Asus Zenfone Max Pro M2 6.2 இன்ச் முழு HD ஸ்க்ரீன் உடன் வருகிறது. இதன் எஸ்பெக்ட்  ரேஷியோ 19:9 இருக்கிறது. இதனுடன் இதில்;  Corning Gorilla Glass 6  ப்ரொடெக்சன்  கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில்  Qualcomm Snapdragon 660 SoCப்ரோசெசர் உடன் 3GB ரேம் 4GB ரேம் மற்றும்  6GB  வகையில் இருக்கிறது. இதனுடன் இது 32GB  மற்றும் 64GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆப்சன் உடன் வருகிறது. மேலும் இதன்  ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட்  வழியாக மேலும் அதிகரிக்கலாம், இதனுடன் இதில் 5000mAh  பேட்டரி  கொடுக்கப்பட்டுள்ளது இதன் கேமரா பற்றி பேசினால் பின்புறத்தில்  டுயல் கேமரா 12MP +5Mp  கேமரா கொண்டுள்ளது  இதனுடன் இதில்  LED பிளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதன் செல்பி கேரா 13MP  இருக்கிறது 

Asus Zenfone Max Pro M1

இந்த ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் யின்  FHD+ டிஸ்பிளே 2180×1080 பிக்சல் ரெஸலுசன் உடன் வருகிறது. மற்றும் இந்த போனில் ஸ்னாப்ட்ரகன் 636 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் ஒரு டூயல் கேமரா  செட்டப்  வழங்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு  ஒரு 13மெகாபிக்ஸல் மற்றும் ஒரு 5 மெகாபிக்ஸல் டூயல் கேமரா  கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த போனில் 8- மெகாபிக்ஸல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர பின் கேமராவில்  LED  பிளாஷ் கிடைக்கிறது இதை தவிர இதில்  முன் கேமராவில்  பிளாஷ்  வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர  இதில் ஆண்ட்ராய்டு 8.1 Oreo தவிர 5,000mAh  பேட்டரி கொண்டுள்ளது 

Motorola One Power
Moto One Power 19:9 ரேஷியோ  டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதன்  மேல் பகுதியில் நோட்ச் இருக்கிறது மற்றும் இது  ஆண்ட்ராய்டு  சாதனமாக இருக்கிறது இதனுடன் இதில் ஸ்டோக் ஆண்ட்ராய்டு  அடிப்படையில்  இயங்குகிறது மேலும் இந்த Motorola One Power யில் 5000mAh பேட்டரி  கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் நிறுவனம் இதில் டர்போபவர்  சார்ஜிங் சப்போர்ட்  உடன் வருகிறது. இதனுடன் இதில் 15 நிமிடத்திலே 6 மணி நேரத்திற்க்கான சார்ஜ்  ஆகிவிடுகிறது. 

Motorola One Power யில்  6.2இன்ச்  முழு HD+ மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ரெஸலுசன்  19:9 எஸ்பெக்ட்  ரேஷியோ மற்றும் மேலே நோட்ச்  டிஸ்பிளே இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 636  கொண்டுள்ளது. மற்றும் இதில் எண்டேனோ 509 GPU உடன் அறிமுகம் செய்தது மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 16MP + 5MP டூயல் பின் கேமரா  கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த போனில் ஒரு 8MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் போர்ட்ரைட்  மோட்  சப்போர்ட்  வழங்கப்படுகிறது 

Moto G7 Power

Moto G7 Power யில் உங்களுக்கு 6.2 இன்ச் சிறிய ஸ்க்ரீன் 1570 x 720 pixels ரெஸலுசனுடன் வருகிறது .பார்போமான்ஸ்  பற்றி பேசினால் Moto G7 Power யில்  உங்களுக்கு  Qualcomm Snapdragon 632 processor வழங்கப்பட்டுள்ளது  இதில் உங்களுக்கு  1.8GHz  ஸ்பீட்  வழங்கப்படுகிறது. இதன் கேமரா  பற்றி பேசினால் 13MP  பின் கேமரா  சென்சார்  வழங்கப்பட்டுள்ளது. மற்றும் இதன் முன்புறத்தில்  8MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 5000mah  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

Moto E4 Plus
Moto E4 Plus யில் 5000mAh  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. Moto E4 Plus  அம்சத்தை பற்றி பேசினால் இதில் 5.5-இன்ச் HD  டிஸ்பிளே இருக்கிறது. இதனுடன் இதில்  மீடியாடேக் MTK6737 1.3GHz  ப்ரோசெசர் இருக்கிறது. இதனுடன் இதில் 3GB  ரேம் விருப்பத்தில் கிடைக்கிறது. மற்றும் இதில் 32GB  இன்டெர்னல்  ஸ்டோரேஜ்  ஓப்ஷனிலும்  இருக்கிறது. மேலும் இதன் ஸ்டோரேஜை 128GB  வரை அதிகரிக்கலாம் 

இதில் 13MP  பின் கேமரா ஆட்டோபோக்கஸ்  கேமரா  f/2.0  அப்ரட்ஜர்  உடன் வருகிறது. மேலும் இதில் 5MP  முன் கேமரா  வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் முன்  மற்றும் பின் புறத்திலும் LED பிளாஷ்  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இது 7.1.1 நுகாவில் வேலை செய்கிறது. இதனுடன் இதில் மெட்டல்  பாடி  டிசைன்  கொடுக்கப்பட்டுள்ளது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :