முழு ஸ்கிறீன் டிஸ்பிளே உடன் Sharp AQUOS Sense Plus அறிமுகமாகியுள்ளது

முழு ஸ்கிறீன் டிஸ்பிளே உடன் Sharp AQUOS  Sense Plus அறிமுகமாகியுள்ளது
HIGHLIGHTS

Sharp AQUOS Sense Plus ஸ்மார்ட்போன் கடந்த வருடம் அக்டோபர் அறிமுகமான Sharp AQUOS Sense இடத்தை இது பிடித்துள்ளது

Sharp  புதன்கிழமை அன்று ஜபனில் அதன் ப்ளாக்ஷிப் சாதனம்  AQUOS R2 அறிமுகப்படுத்தியது,ஆனால் ப்ளாக்ஷிப்  சாதனத்தை தவிர  AQUOS Sense Plus ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துகிறது 

Sharp AQUOS Sense Plus ஸ்மார்ட்போன் கடந்த வருடம் அக்டோபர் மதம் அறிமுகப்படுத்தப்பட்டது. AQUOS Sense ஒரு என்ட்ரி லெவல் மாடலாக இருந்தது . அதே நேரத்தில் Sense Plus ஒரு மிட் ரேன்ஜ் செக்மென்ட் சாதனத்தின்  வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டது AQUOS Sense Plusயில் 5.5 இன்ச் IGZO டிஸ்பிளே இருக்கிறது மற்றும் அது ஒரு முழு HD+ டிஸ்பிளே இருக்கிறது மற்றும் இதன் ரெஸலுசன்  2160 × 1080 பிக்சல்  மற்றும் அதன் எஸ்பெக்ட் ரேஷியோ 18:9 இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனின்  கீழ் ஏதும் கொடுக்கப் படவில்லை.இந்த சதானத்தின்  முன் பக்கத்தில் ஹோமோ பட்டன் இருக்கிறது அது பிங்கர் பிரிண்ட் ரீடர் வடிவிலும் வேலை செய்கிறது.

இந்த சாதனத்தின் ஸ்னாப்ட்ரகன் 630 ப்ரோசெசர் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ ஸ்ட் கார்டு வழியாக அதிகரிக்கலாம்  AQUOS Sense Plus மேல் பகுதியில் இடது பக்கத்தில் சிங்கிள் பின் கேமரா இருக்கிறது மற்றும் இதன் கேமரா செட்டப் கீழ் ஒரு LED பிளாஷ் இருக்கிறது.

Sharp AQUOS Sense Plus ஸ்மார்ட்போன் இரண்டு கலரில் கிடைக்கிறது.இந்த சாதனத்தில் வெள்ளை மற்றும் கோல்ட் கலர் விருப்பங்களில் கிடைக்கும். இப்பொழுது இந்த சாதனத்தின் விலை மற்றும் விரப்பனை குறித்து எந்த தகவலும் இல்லை.

நிறுவனத்தின் இந்த ப்ளாக்ஷிப் சாதனம்  AQUOS R2  பற்றி பேசினால் இதில் 6.0இன்ச் IGZO டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் WQHD+ யின் 1440 x 3040 பிக்சல் ரெஸலுனுடன் வருகிறது மற்றும் இதன் டிஸ்பிளே எஸ்பெக்ட் ரேஷியோ 19:9  இருக்கிறது 

குறிப்பு: இந்த சிறப்பு போட்டோ கற்பனை ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo