Tecno சந்தையில் அதன் AI அடிப்படையின் கீழ் ஒரு செல்பி சென்ரிக் போன் Camon iClick என்ற பெயரிடப்பட்டுள்ளது இந்த சாதனத்தை நிறுவனம் Rs 13,999 விலையில் அறிமுகம்செய்தது இந்த சாதனத்தின் மிக பெரிய விஷயம் இதில் MediaTek Helio P23 சிப்செட் உடன் அறிமுகம் செய்துள்ளது. 2018 ஆரம்பித்த முதல் நிறுவனம் Camon சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததுஇது நான்காவது ஸ்மார்ட்போன் ஆகும். இந்த சாதனத்தின் மற்ற அம்சங்கள் பதறி பேசினால் இதில் ஒரு 18:9 ரேஷியோ உடன் வருகிறது, இதை தவிர இந்த சாதனம் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 வின் கீழ் இயங்குகிறது.
இந்த போன் ஒரு 20 மெகாபிக்ஸல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டியுள்ளது. அதில் உங்களுக்கு டூயல் LED பிளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது இந்த சாதனத்தில் மிகவும் சிறப்பான விஷயம் இதில் உங்களுக்கு AI அம்சம் கிடைக்கிறது இதில் இன்டெலிஜென்ட் ரெகக்கணேசன், பேசியல் எடிட்டிங்,AI பியூட்டி, ஸ்கேன் சாப்டன், ஸ்கிறீன் பிரிட்னிங் மற்றும் AI போக்கே மோட் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுடன் இந்த போனில் ஒரு 16 மெகாபிக்ஸல் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது LED பிளாஷ் உடன் அறிமுகம் செய்தது இதன் மூலம் நீங்கள் குறைந்த வெளிச்சத்தில் சிறந்த போட்டோ எடுக்கலாம்.
இந்த சாதனத்தில் ஒரு 5.99-யின் HD+ ஸ்கிறீன் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டிஸ்பிளே 2.5D கர்வ்ட் டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தவிர இந்த சாதனத்தில் மீடியாடேக் ஹீலியோ P23 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர இதில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது இதை நீங்கள் மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்கலாம். இந்த போனில் ஒரு பிங்கர்ப்ரிண்ட் சென்சார் தவிர உங்களின் பாதுகாப்புக்காக இதில் பேஸ் அன்லாக் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த போனில் ஒரு 3,750mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனம் இரண்டு வெல்வேறு கலர்களில் கிடைக்கும் இதை நீங்கள் மிட்னயிட் ப்ளாக் மற்றும் கோல்டு கலரில் வாங்கலாம் இந்த சாதனத்தை நாட்டில் சுமார் 35,000 அவுட்லெட்ஸில் வாங்கலாம் இதை தவிர இந்த சாதனத்தில் 100 நாள் ரீபிளேஸ்மென்ட் வாரண்டியும் இருக்கிறது இதை தவிர இதில் உங்கள் போன் ஸ்கிறீன் உடைந்துவிட்டால் ஒரு முறை ரீபிளேஸ்மென்ட் உங்களுக்கு வழங்குகிறது இதை தவிர இதன் முடிவில் இந்த சாதனத்துடன் உங்களுக்கு உங்களுக்கு 12 மாதங்கள் இல்லாமல் 13 மாதங்களின் ரீபிளேஸ்மென்ட் வாரண்டி வழங்குகிறது.