Rs 13,999 விலையில் சந்தையில் வந்துள்ளது Tecno Camon iClick ஸ்மார்ட்போன்

Rs 13,999 விலையில் சந்தையில் வந்துள்ளது Tecno Camon iClick ஸ்மார்ட்போன்
HIGHLIGHTS

Tecno சந்தையில் அதன் AI அடிப்படையின் கீழ் ஒரு செல்பி சென்ரிக் போன் Camon iClick என்ற பெயரிடப்பட்டுள்ளது

Tecno  சந்தையில் அதன் AI  அடிப்படையின் கீழ் ஒரு செல்பி சென்ரிக் போன் Camon iClick  என்ற பெயரிடப்பட்டுள்ளது இந்த சாதனத்தை நிறுவனம் Rs 13,999 விலையில்  அறிமுகம்செய்தது இந்த சாதனத்தின் மிக பெரிய விஷயம் இதில் MediaTek Helio P23 சிப்செட் உடன் அறிமுகம் செய்துள்ளது. 2018 ஆரம்பித்த முதல் நிறுவனம் Camon  சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததுஇது நான்காவது ஸ்மார்ட்போன்  ஆகும். இந்த சாதனத்தின் மற்ற அம்சங்கள் பதறி பேசினால் இதில் ஒரு  18:9 ரேஷியோ உடன் வருகிறது, இதை தவிர  இந்த சாதனம் ஆண்ட்ராய்டு ஓரியோ  8.0 வின் கீழ் இயங்குகிறது. 

இந்த போன்  ஒரு 20 மெகாபிக்ஸல்  செல்பி கேமரா  கொடுக்கப்பட்டியுள்ளது. அதில் உங்களுக்கு டூயல் LED  பிளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது இந்த  சாதனத்தில் மிகவும் சிறப்பான விஷயம்  இதில் உங்களுக்கு   AI  அம்சம் கிடைக்கிறது இதில் இன்டெலிஜென்ட் ரெகக்கணேசன், பேசியல் எடிட்டிங்,AI  பியூட்டி, ஸ்கேன் சாப்டன், ஸ்கிறீன் பிரிட்னிங்  மற்றும் AI  போக்கே  மோட் கொடுக்கப்பட்டுள்ளது  மற்றும் இதனுடன் இந்த போனில் ஒரு 16 மெகாபிக்ஸல் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது LED  பிளாஷ் உடன் அறிமுகம் செய்தது இதன் மூலம் நீங்கள் குறைந்த வெளிச்சத்தில்  சிறந்த போட்டோ எடுக்கலாம்.

இந்த சாதனத்தில் ஒரு  5.99-யின் HD+ ஸ்கிறீன் உடன்  அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டிஸ்பிளே 2.5D கர்வ்ட் டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தவிர இந்த சாதனத்தில் மீடியாடேக் ஹீலியோ P23  சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர இதில் ஒரு 4GB  ரேம் மற்றும் 64GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது இதை நீங்கள் மைக்ரோ SD  கார்ட் வழியாக 128GB  வரை அதிகரிக்கலாம். இந்த போனில் ஒரு பிங்கர்ப்ரிண்ட்  சென்சார் தவிர உங்களின் பாதுகாப்புக்காக இதில் பேஸ் அன்லாக் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த போனில் ஒரு  3,750mAh  பேட்டரி  கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனம் இரண்டு வெல்வேறு  கலர்களில் கிடைக்கும் இதை நீங்கள் மிட்னயிட்  ப்ளாக் மற்றும் கோல்டு கலரில் வாங்கலாம் இந்த சாதனத்தை நாட்டில் சுமார் 35,000 அவுட்லெட்ஸில்  வாங்கலாம் இதை தவிர இந்த சாதனத்தில் 100 நாள் ரீபிளேஸ்மென்ட்  வாரண்டியும்  இருக்கிறது இதை தவிர இதில் உங்கள் போன் ஸ்கிறீன்    உடைந்துவிட்டால் ஒரு முறை ரீபிளேஸ்மென்ட்  உங்களுக்கு வழங்குகிறது இதை தவிர இதன் முடிவில் இந்த சாதனத்துடன் உங்களுக்கு உங்களுக்கு  12 மாதங்கள் இல்லாமல் 13 மாதங்களின்  ரீபிளேஸ்மென்ட் வாரண்டி  வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo