digit zero1 awards

Samsung Galaxy S9 யில் கிடைக்கிறது 50,000 ருபாய் டிஸ்கவுண்ட் எப்படி வாங்க பாக்கலாம்…!

Samsung Galaxy S9 யில் கிடைக்கிறது 50,000 ருபாய் டிஸ்கவுண்ட் எப்படி வாங்க பாக்கலாம்…!
HIGHLIGHTS

இந்த சாதனத்தின் 64ஜிபி வகையின் விலை 57,990ரூபாயாக இருக்கிறது

சாம்சங் அதன் ஒபிசியால் வெப்சைட்டில் பம்பர் டிஸ்கவுண்ட் அறிவித்துள்ளது. சவுத் கொரியன் நிறுவனம் அதன் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஷி S9 யில் 50,000 தள்ளுபடி வழங்குகிறது. இந்த சாதனத்தின் 64ஜிபி யின் ஸ்டோரேஜ் வகையின் விலை 57,990 ரூபாயாக இருக்கிறது. நிறுவனம் 64ஜிபி  வகையில் 5,000 ருபாய் கேஷ்பேக் வழங்குகிறது. இதை தவிர HDFC  கிரெடிட் கார்டில் இதை வாங்கினால்  6,000 ரூபாய்  மேலும் டிஸ்கவுண்ட்  வழங்குகிறது.

https://static.digit.in/default/426992a42a0ba64332ab5fcf0b9fa12d7da68217.jpeg

இதை தவிர நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனில்  33,000ரூபாயில்  எக்ஸென்ஜ்  ஆபரில் வழங்குகிறது. இருப்பினும் இது உங்களுக்கு போனில் சார்ந்துள்ளது என்றாலும் உங்களின் எந்த போனில் எத்தனை வேல்யூ கிடைக்கும் என பார்ப்போம், இந்த போனுடன்  6,000ரூபாய்  வரையிலான  கூடுதல் மதிப்பு உங்கள் சாம்சங்கின் அப்க்ரேட்  ப்ரோக்ராமிலிருந்து  கிடைத்துவிடும். இந்த கணக்கின் படி இந்த ஸ்மார்ட்போனிலிருந்து  மொத்தம்  50,000 ரூபாய்  வரை டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

https://static.digit.in/default/2868e8ca7bf714e2b8c478bef82c455c05bf5d99.jpeg

Samsung S9 ஸ்பெசிபிகேஷன் மற்றும் அம்சம் 

Samsung கெலக்ஷி  S9  ஸ்மார்ட்போன் மார்ச் 2018 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனில் ஒரு  5.8 இன்ச் டச் ஸ்கிறீன்  டிஸ்பிளே இருக்கிறது மற்றும் இதன் ரெஸலுசன் 1440*2960 பிக்சல் இருக்கிறது. இதனுடன் இந்த போனில் 1.7GHz ஒக்டா  கோர்  ப்ரோசெசர் இருக்கிறது  மற்றும் இதனுடன் இதில் 4ஜிபி  ரேம் இருக்கிறது இதனுடன் நீங்கள் இதன் ஸ்டோரேஜை 40ஜிபி  வரை அதிகரிக்கலாம் .

இந்த போனில் 12 மெகாபிக்ஸல்  பின் கேமரா மற்றும் இதனுடன் 8 மெகாபிக்ஸல் முன் கேமரா கொண்டுள்ளது. இதனுடன் இந்த போனில் 3,000mAh  யின் நொன் ரிமூவபிள் பேட்டரி இருக்கிறது மற்றும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்கிறது. மேலும் இந்த S9 யில் டூயல் சிம் போனாக இருக்கிறது.

https://static.digit.in/default/ff8232216da0b022c7f0d99d3ba5b6e62ac37aeb.jpeg

சாம்சங்கின் அப்க்ரேட் பேரோக்ராமின் கீழ் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது  6,000 ரூபாயின் டிஸ்கவுண்ட் 

Samsung Note 8 64 GB, Samsung Galaxy S8 64GB, Samsung Galaxy S8 Plus 64GB, Samsung Galaxy S7 32GB, Samsung Galaxy S7 Edge 32 Gb, Samsung Galaxy S6 Edge+ (32GB), Samsung Galaxy S6 Edge 32GB, Samsung Galaxy On Max, Samsung galaxy A5 (2016), Samsung Galaxy A8+, Samsung Galaxy J7 Pro 32GB, Samsung Galaxy J7 Max, Samsung Galaxy S6 32GB, Samsung Galaxy A7 (2016), Samsung Galaxy A9 Pro, Samsung Galaxy A5 (2017), Samsung Galaxy A7 (2017), Samsung Galaxy Note 5 32GB, Samsung Galaxy C7 Pro, Samsung Galaxy C9 Pro

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo