Samsung யின் புதிய ஸ்மார்ட்போன் லான்ச் ஆவதற்கு முன்பே அதன் போட்டோ வெளியாகிவிட்டது

Updated on 11-Nov-2017
HIGHLIGHTS

Samsung SM-W2018 லான்ச் செய்வத்த்ற்கு தயார் செய்து கொண்டு இருக்கிறது, இந்த போன் பிலிப் டிசைனில் இருக்கும்.

Samsung SM- W2018  ஸ்மார்ட்போன்  ஆன்லைனில்  பார்க்க பட்டது, இதன் மூலம்  போன வருடம் W2017  பிலிப்  போன்  செக்செசரில்  வேலை செய்கிறது.

Samsung SM-W2018  பிலிப் போன் சீனா  டிப்ஸ்டர்  வழியாக போட்டோ  வெளிவந்தது, இந்த ஸ்மார்ட்போன்  இது வரைக்கும் அனைத்து  பிரிமியம்  பிலிப்  போன்  மற்றும்  சூப்பர்  AMOLED  டூயல்  டிஸ்பிலே   உடன் இருக்கும், இந்த போனில்  6GB ரேம்  குவலகம்   ஸ்னாப்ட்ரகன்  835  சிப்செட் இருக்கிறது.

samsung  மற்றும் LG   இரண்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள், சேர்ந்து  பிலிப் போன் செய்தார்கள்,  ஆனால் அவை பெரும்பாலும் சீன  சந்தைக்கு மட்டம்   படுத்த  பட்டது. கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் கடைசி  பிளிப்  ஸ்மார்ட்போன்  Samsung G-9298 இருந்தது  Samsung SM-W2018  பிலிப் போன் ஸ்பெசிபிகேஷன்  பற்றி  இது வரை  எதுவும் தெரியவில்லை

வெளியான போட்டோ மூலம்    இது மெட்டல்  பாடி  இருக்கும்  என தெரிய வருகிறது. இந்த போனில்  சிங்கள் ரியர்  கேமரா  இருக்கிறது  மற்றும் கேமராவை தவிர இதில்  பிங்கர்  பிரிண்ட்  சென்சார்  இருக்கிறது. மற்றும்  Samsung SM-W2018  முதல்  சீனா வில் லான்ச்  செய்ய பட்டது  மற்றும்  இதன்  விலை  சுமார்  2,000 டோலர்  ( குறைந்தபட்சம்  1,30,000 ரூபாயாக  இருக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :