Samsung Galaxy Z Fold 6 மற்றும் Galaxy Watch Ultra விலை என்ன

Updated on 11-Jul-2024
HIGHLIGHTS

Samsung யின் Galaxy Unpacked நிகழ்வில் அதன் பல பொருட்களை அறிமுகம் செய்தது

இதில் Galaxy Z Fold 6, Galaxy Z Flip 6 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Galaxy Ring அறிமுகம் செய்யப்பட்டது,

இப்பொழுது Galaxy Watch Ultra, Galaxy Watch 7, Galaxy Buds 3 Pro, மற்றும் Galaxy Buds 3. பற்றிய விலைகள் பற்றி பார்க்கலாம்.

Samsung யின் Galaxy Unpacked நிகழ்வில் அதன் பல பொருட்களை அறிமுகம் செய்தது அதில் இதில் Galaxy Z Fold 6, Galaxy Z Flip 6 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Galaxy Ring அறிமுகம் செய்யப்பட்டது, கூடுதலாக இதன் சிறப்பம்சங்களை பற்றி ஏற்கனவே கூறியுள்ளோம் இப்பொழுது Galaxy Watch Ultra, Galaxy Watch 7, Galaxy Buds 3 Pro, மற்றும் Galaxy Buds 3. பற்றிய விலைகள் பற்றி பார்க்கலாம்.

Samsung யின் அனைத்து டிவைசின் விலை தகவல்

  • Samsung Galaxy Z Fold 6: இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ, 1,64,999 ஆகும்.
  • Samsung Galaxy Z Flip 6:இந்த கிளாம்ஷெல் போல்டபில் போன் ஆரம்ப விலை ரூ.1,09,999.ஆகும்.
  • Samsung Galaxy Watch Ultra: அட்வான்ஸ்ட் ஹெல்த் மானிட்டரிங் அம்சங்களுடன் நிரம்பிய இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ.59,999க்கு கிடைக்கிறது.
  • Samsung Galaxy Watch 7::ஆனது ரூ.29,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • Samsung Galaxy Buds 3:புதிய டிசைனை வழங்கும் சாம்சங்கின் சமீபத்திய கேலக்ஸி பட்ஸ் 3 சீரிஸ் ரூ,14,999க்கு கிடைக்கிறது
  • Samsung Galaxy Buds 3 Pro: இந்த பிரீமியம் இயர்பட்களின் விலை ரூ.19,999.
  • Samsung Galaxy Ring: அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் சுவாரஸ்யமான தயாரிப்புகளில் ஒன்று கேலக்ஸி ரிங் ஆகும். இதன் விலை ரூ.19,999. ஆகும்.

இதன் விற்பனை தகவல்.

Galaxy Z Fold 6, Z Flip 6 Galaxy Buds 3 series, Galaxy Watch 7, மற்றும் Galaxy Watch Ultra இதன் முன்பதிவு ஜூலை 10 லிருந்தே ஆரம்பமாகியது இதன் விற்பனை ஜூலை 24 இருக்கும்.

Galaxy Ring இப்போதேக்கு இது உடனடியாக கிடைக்காது ஆனால் இது இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என சாம்சுங் கூறியது

இதையும் படிங்க: Samsung Galaxy Z Fold 6 அறிமுகம் AI அம்சங்கள் உடன் வரும் டாப் அம்சங்களை பாருங்க

என் கருத்துப்படி, சாம்சங்கின் லேட்டஸ்ட் ஆபர்களை பயனர்களை ஈர்க்கும் கொண்ட டிசைனிர்க்காக நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. இந்த பொருட்கள் இந்திய மார்க்கெட்டுக்கு வருவதால், தொழில்நுட்ப ஆர்வலர்கள் முதல் சாதாரண பயனர்கள் வரை பலதரப்பட்ட பலபேரை சேர்க்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :