Samsung யின் அதன் லேட்டஸ்ட் போன் ஆன Galaxy Z Fold 6 போனை நீங்கள் நீண்ட நாட்களாக வாங்க நினைத்தால் இது உங்களுக்கு சரியான வாய்ப்பாக இருக்கும். அதாவது நீங்கள் இந்த போனை ப்ளிப்கார்டில் விலை குறைக்கப்பட்டு இதை வெறும் ரூ, 79,399 யில் வாங்கலாம், மேலும் இந்த போனை குறைந்த விலையில் வாங்குவதற்க்கு இது சரியான வாய்ப்பாக இருக்கும் சரி வாங்க இந்த போனின் ஆபர் நன்மை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
Samsung Galaxy Z Fold 6 தற்பொழுது இந்த போனை ப்ளிப்கார்டில் 1,64,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் இந்த போனை HDFC பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் 12500 டிஸ்கவுன்ட் செய்யப்படுகிறது. இதை தவிர நீங்கள் இந்த போனை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் 73,100ரூபாய் வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதாவது நீங்கள் இந்த போனின் பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,79,399க்கு வாங்கலாம். மேலும் பல ஆபரை பற்றி தெரிந்து கொள்ள ப்ளிப்கார்டை பார்க்கலாம்.
Samsung Galaxy Z Fold 6 யின் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதன் மெயின் டிஸ்ப்ளே 7.6-இன்ச் மற்றும் இதன் கவர் டிஸ்ப்ளே 6.3-இன்ச் ஸ்க்ரீன் உடன் டைனமிக் AMOLED 2X பேனலுடன் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது.
இதில் போட்டோ க்ரபிக்கு இந்த போனில் மூன்று பின்புற கேமரா செட்டப் உடன் இதில் 50MP ப்ரைமரி கேமரா உடன் OIS சென்சார்,12MP அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 10MP டெலிபோட்டோ ஷூட்டார் மற்றும் இதில் செல்பிக்கு 10MP கேமரா முன் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போல்டபில் போனேன் ப்ரோசெசர் பற்றி பேசினால், Snapdragon 8 Gen 3 processor.உடன் இதில் 4400mAh டுயல் பேட்டரியுடன் 25W சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
Galaxy Z Fold 6 ஆனது AI-இயங்கும் அம்சங்கள் மற்றும் கருவிகளின் வரம்பை வழங்குகிறது. சர்க்கிள் டு சர்ச், லைவ் டிரான்ஸ்லேட், இன்ஸ்டன்ட் ஸ்லோ-மோ, ஸ்கெட்ச் டு இமேஜ் மற்றும் பல குறிப்பிடத்தக்க AI அம்சங்களில் அடங்கும்.
இதையும் படிங்க Redmi யின் இந்த போனை குறைந்த விலையில் வாங்க இது சூப்பர் வாய்ப்பு