Samsung யின் அதன் போல்டபில் போனின் அனைத்து தகவலும் லீக்

Samsung யின் அதன் போல்டபில் போனின் அனைத்து தகவலும் லீக்
HIGHLIGHTS

Samsung யின் வர இருக்கும் Foldable Phones பற்றிய மிக பெரிய தகவல் வெளி வந்துள்ளது

சாம்சங்கின் Galaxy Unpacked நிகழ்வில் ஜூலை 10 ஆம் தேதி அறிமுகமாகும்

இந்த லிஸ்ட்டில் Samsung Galaxy Z Fold 6 மற்றும் Samsung Galaxy Z Flip 6 ஆகிய போன்கள் அடங்கி இருக்கும்

Samsung யின் வர இருக்கும் Foldable Phones பற்றிய மிக பெரிய தகவல் வெளி வந்துள்ளது . இது சாம்சங்கின் Galaxy Unpacked நிகழ்வில் ஜூலை 10 ஆம் தேதி அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த லிஸ்ட்டில் Samsung Galaxy Z Fold 6 மற்றும் Samsung Galaxy Z Flip 6 ஆகிய போன்கள் அடங்கி இருக்கும் . இருப்பினும், இப்போது இந்த போன் சீரிஸை பற்றிய கூடுதல் தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன, இப்போது வரவிருக்கும் போன் சீரிச்ன் அனைத்து சிறப்பம்சங்களும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளன. இந்த போனின் லீக் தகவலை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்

Samsung Galaxy Z Fold 6 மற்றும் Samsung Galaxy Z Flip 6 லீக் தகவல்

நமக்கு கிடைத்த தகவலின் படி Samsung Galaxy Z Fold 6 மற்றும் Samsung Galaxy Z Flip 6 போனில் ஒரு லைட் மற்றும் நீண்ட பேட்டரி லைப் கொண்டிருக்கும், நாம் Evan Blass படி பார்த்தால் இந்த போனை பற்றி The Verge மூலம் கிடைத்த தகவலின் படி இதில் கூடுதலாக, Z Flip 6 ஆனது, பயனர்கள் சாம்சங் யின் Interpreter Mode அதன் முன் கவர் ஸ்க்ரீனில் பயன்படுத்த அனுமதிக்கும், மேலும் ஒரு மொழியின் டெக்ஸ்டை நீங்கள் பேசும் நபருக்கு மற்றவர் உங்களை எதிர்கொள்ளும் போது ட்ரேன்ச்லேசனுக்கு செயல்படுத்தும்.

இந்த இரு போனிலும் IP48 என்ட்ரி ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது, இருப்பினும் இது டஸ்ட் போன்றவற்றைப் பார்த்தால், போனில் புதிதாக எதுவும் காணப்படாது. இந்த சர்டிபிகேசன் பெற்ற பிறகும், போன் டஸ்ட் படியும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், போனின் சிறப்பம்சங்கள் அல்லது அம்சங்கள் அங்கு முடிவடையவில்லை. உண்மையில், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 பற்றி இது வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டத்தைப் பெறப் போகிறது என்றும் கூறப்படுகிறது.

Samsung Galaxy Z Fold 6

Samsung Galaxy Z Fold 6 யின் எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 7.6-இன்ச் அதன் இன்னார் ஸ்க்ரீனும் மற்றும் 6.3- வெளிப்புற ஸ்க்ரீனும் இருக்கிறது, , இந்த டிஸ்ப்ளேயில் நீங்கள் 2600 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது . இது மட்டுமின்றி ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ப்ரோசெசறை போனில் காணலாம். இந்த நேரத்தில் வரும் போன் லைட் வெயிட் கொண்ட போனாக இருக்கும் இதன் இடை 14 கிராம் மற்றும் சிறிய டைமென்சன் மாற்றங்கள் – 1.4 mm குறைவாகவும், 1 mm அகலமாகவும், மற்றும் 1.3 mm மடிந்தால் மெல்லியதாகவும், 1.4 mm குறைவாகவும், 2.7 mm அகலமாகவும், மற்றும் விரிக்கும்போது 0.5 mm மெல்லியதாகவும் இருக்கும்.

இதை தவிர இந்த போன் “improved Armor Aluminum frame மற்றும் இதன் செகண்டரி ஸ்க்ரீன் சிறிது பெரியதாகவும் இருக்கும், மேலும் இந்த ஃபோனில் 4400எம்ஏஎச் பேட்டரி இருக்க வாய்ப்புள்ளது, இந்த கிளாஸில் நீங்கள் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 சப்போர்டை பெறலாம்.

Samsung Galaxy Z Flip 6

இதன் அடுத்து Samsung Galaxy Z Flip 6 யின் எதிர்ப்பர்க்கபடும் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால், இந்த ஃபோன் 6.7 இன்ச் உள் திரை மற்றும் 3.4 இன்ச் வெளிப்புற ஸ்க்ரீன் கொண்டதாக இருக்கும். ஃபோனில் 50எம்பி ப்ரைம் கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது தவிர, ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 போனில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 12ஜிபி வரையிலான ரேம் சப்போர்டை போனில் காணலாம். இந்த ஸ்மார்ட்போனில் 4000mAh பேட்டரியைக் காணலாம்.

இதையும் படிங்க :iPhone 16 அனைத்து மாடலில் Apple யின் A18 சிப் இருக்க காரணம் என்ன?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo