Samsung யின் புதிய போன் அறிமுக செய்த கையோடு Galaxy Z Flip 5 யில் சூப்பர் டிஸ்கவுன்ட்
Samsung அதன் Galaxy Unpacked நிகழ்வில் Samsung Galaxy Z Fold 6 5G உடன் பல போர்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டது
Samsung Galaxy Z Flip 5 யில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது
Galaxy Z Flip 5 வாங்க நினைத்திருந்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும்.
Samsung அதன் Galaxy Unpacked நிகழ்வில் Samsung Galaxy Z Fold 6 5G உடன் பல போர்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டது, சாம்சுங்கின் புதிய போனை அறிமுகம் செய்த கையோடு அதன் Samsung Galaxy Z Flip 5 யில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது Galaxy Z Flip 5 வாங்க நினைத்திருந்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும்.
Samsung Galaxy Z Flip 5 யின் விலை மற்றும் ஆபர் தகவல்
Samsung Galaxy Z Flip 5 யின் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் இ-காமர்ஸ் சைட் ப்ளிப்கார்டில் 99,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, பேங்க் ஆபர் பற்றி பேசினால் இதில் HDFC Bank கிரெடிட் கார்ட் No EMI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு EMI ட்ரேன்செக்சன்களுக்கு ரூ.14,000 தள்ளுபடி கிடைக்கிறது, அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.85,000 ஆக மாறும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.64,000 சேமிக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச நன்மை, பரிமாற்றத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசியின் நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களை மாற்றினால் ரூ.14,000 கூடுதல் பலனையும் பெறலாம்.
Samsung Galaxy Z Flip 5 Specifications
Samsung Galaxy Z Flip யில் 6.7 இன்ச் யின் முழு HD+ டைனமிக் AMOLED 2X இன்பினிட்டி பிளாக்ஸ் இன்னார் டிஸ்ப்ளே இருக்கிறது இதன் ரேசளுசன் 1,080×2,640 பிக்சல்கள், அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் 120Hz மற்றும் 22:9 விகிதம். மறுபுறம், 3.4 இன்ச் சூப்பர் AMOLED போல்டர் ஷேப் கவர் டிஸ்ப்ளே உள்ளது, இது 720×748 பிக்சல்கள் ரேசளுசன் 60Hz அப்டேட் ரேட் மற்றும் 306ppi பிக்சல் டென்சிட்டி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 8 Gen 2 மொபைல் இயங்குதளம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான OneUI 5.1.1 யில் இயங்குகிறது.
கேமரா பற்றி பேசுகையில் பின்புறத்தில், Samsung Galaxy Z Flip 5 ஆனது f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் பிரைமரி கேமரா மற்றும் இரட்டை பிக்சல் ஆட்டோஃபோகஸ், f/1.8 துளை மற்றும் OIS சப்போர்டுடன் 12-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 10 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6e, ப்ளூடூத் 5.3, GPS/ A-GPS, NFC மற்றும் USB டைப் C போர்ட் ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க Samsung Galaxy Z Fold 6 மற்றும் Galaxy Watch Ultra விலை என்ன
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile