Samsung Galaxy Z Fold 6 அறிமுகம் AI அம்சங்கள் உடன் வரும் டாப் அம்சங்களை பாருங்க

Updated on 10-Jul-2024
HIGHLIGHTS

Samsung Galaxy Z Fold 6 உடன் அதன் Galaxy Buds3 மற்றும் Galaxy Buds3 pro இதனுடன் அறிமுகம்

Samsung ஆனது Galaxy AI யின் அடுத்த அத்தியாயத்தை அறிமுகப்படுத்துகிறது

ஜூலை அன்று அனிவரும் இதை வங்காள இந்த போன் Crafted Black, White மற்றும் Peach கலரில் வாங்கலாம்

Samsung இன்று பாரிஸில் நடந்த அதன் Samsung Galaxy Unpacked நிகழ்வில் Samsung Galaxy Z Fold 6 உடன் அதன் Galaxy Buds3 மற்றும் Galaxy Buds3 pro இதனுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு samsung இந்த போனில் AI பவர் இருக்கும் அதாவது இந்த போனில் Galaxy AI பவர் கொண்டிருக்கும் மேலும் இந்த போனில் இருக்கும் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.

Samsung Galaxy Z Fold 6 டாப் சிறப்பம்சம்

Samsung இம்முறை AI சப்போர்ட் கொடுத்துள்ளது

டிசைன்

இந்த ஆண்டு ஆரம்பத்திலே சாம்சங் கேலக்ஸி AI இன் பவர் மூலம் மொபைல் AI இன் சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது. புதிய Galaxy Z சீரிஸ் அறிமுகத்துடன், Samsung ஆனது Galaxy AI யின் அடுத்த அத்தியாயத்தை அறிமுகப்படுத்துகிறது, இதன் டிசைனில் பல்வேறு தனித்துவமான மொபைல் அனுபவங்களை வழங்குவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Galaxy Z Fold இன் பெரிய திரை, Galaxy Z Flip இன் FlexWindow அல்லது சின்னமான FlexMode, Galaxy Z Fold6 மற்றும் Flip6 ஆகியவை AI திறன்களைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகின்றன. சாம்சங்கின் ஃபார்ம் ஃபேக்டர் கண்டுபிடிப்புகளின் வரலாற்றைக் கட்டமைத்து, Galaxy AI ஆனது, தகவல்தொடர்பு, உற்பத்தித்திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் புதிய சகாப்தத்தை இயக்க சக்திவாய்ந்த, அறிவார்ந்த மற்றும் நீடித்த போல்டபில் அனுபவங்களை வழங்க உள்ளது.

டிஸ்ப்ளே

Samsung Galaxy Z Flip 6 ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் (1~120Hz), இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளே 2640 x 1080 பிக்சல்கள் ரேசளுசன் கொண்டுள்ளது இருப்பினும், இது தவிர, இந்த போனில் 3.4-இன்ச் சூப்பர் AMOLED 60Hz கவர் டிஸ்ப்ளே உள்ளது, இது 720 x 748 பிக்சல் தீர்மானம் மற்றும் 306 PPI உடன் பொருத்தப்பட்டுள்ளது.

#Samsung-Galaxy-Z-Fold-6-1

ப்ரோசெசர்

இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் இந்த போன் Snapdragon 8 Gen 3 செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, போனில் 12ஜிபி ரேம் கொண்ட 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் மாடல்களும் உள்ளன. இதை தவிர இது தொலைபேசி ஆண்ட்ராய்டு 14 உடன் OneUI 6.1.1 ஐ சப்போர்ட் செய்கிறது

கேமரா

இந்த போனின் கேமரா பற்றி பேசினால் இது தவிர, இந்த ஃபோன் 50MP இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இந்த கேமரா வைட் ஆங்கிள் லென்ஸ். ஃபோனில் இரண்டாவது 12MP அல்ட்ராவைடு கேமராவைப் வழங்குகிறது இது தவிர, போனில் 10MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

பேட்டரி

இந்த போனில் 4000mAh டூயல் பேட்டரியும் உள்ளது, 30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யும் திறன் உள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.

கனெக்டிவிட்டி

இந்த போனில் கனெக்டிவிட்டி பற்றி பேசினால், தொலைபேசியின் மற்ற அம்சங்களைப் பற்றி பேசுகையில், நீங்கள் அதில் IP48 ரேட்டிங் வழங்குகிறது இதன் காரணமாக இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிச்டன்ட் மற்றும் இந்த போனில் இது தவிர ஃபோன் LTE, WiFi 6E மற்றும் புளூடூத் 5.3 உடன் 5G ஆதரவை ஆதரிக்கிறது. மொபைலில் பக்கவாட்டில் இருக்கும் பிங்கர்ப்ரின்ட் சென்சார் ஒன்றைப் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் டைமென்சன் பற்றி நாம் பேசினால், அது மடிக்கும்போது 71.9 x 85.1 x 14.9mm ஆகவும், விரிக்கும்போது 71.9 x 165.1 x 6.9mm ஆகவும் இருக்கும். போனின் எடை 187 கிராம் மட்டுமே.

Samsung Galaxy Z Fold 6

Samsung Galaxy Z Fold 6: கலர் மற்றும் விலை தகவல்

Galaxy Z Fold 6 இந்த போனை ப்ரீ ஜூலை 10 ஆன இன்று முதல் ப்ரீ ஆர்டர் செய்து கொள்ளலாம் மேலும் இந்த போனை ஜூலை அன்று அனிவரும் இதை வங்காள இந்த போன் Crafted Black, White மற்றும் Peach கலரில் வாங்கலாம்

விலையைப் பற்றி பேசுகையில், Samsung Galaxy Z Flip 6 12GB + 256GB RAM மற்றும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை $ 1,099 (தோராயமாக ரூ. 91,800). 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை $1,219 (தோராயமாக ரூ. 1,01,800) ஆகும்

இதையும் படிங்க Samsung Galaxy Unpacked July 2024 லைவ் ஸ்ட்ரீமிங் பார்க்கலாம் இலவசமாக

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :