Samsung யின் இந்த இந்த பிலிப் போனில் கிடைக்கும் ரூ,15000 அதிரடி டிஸ்கவுன்ட்
நீங்கள் Samsung யின் லேட்டஸ்ட் போன் ஆபர் விலையில் வாங்க நினைத்து கொண்டிருந்தால் இது உங்களுக்கு சரியான வாய்ப்பு அதாவது Galaxy Z Flip 6, போனில் இப்பொழுது Amazon மிக குறைந்த விலையில் வாங்கலாம் இந்த ப்ரீமியம் போனில் ரூ,15,000 வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, ஆபர் விலையில் போல்டபில் போனை வாங்க இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் சரி வாங்க இந்த போனின் விலை டிஸ்கவுன்ட் விலை மற்றும் ஆபர் தகவலி பற்றி பார்க்கலாம் வாங்க.
Samsung Galaxy Z Flip 6 ஆபர்
Samsung Galaxy Z flip 6 இந்தியாவில் ரூ.1,09,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் 94,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மூலம் நீங்கள் ரூ.2,000 வரை தள்ளுபடி பெறலாம். மேலும், அமேசான் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.22,800 வரை தள்ளுபடி வழங்குகிறது.
Samsung Galaxy Z Flip 6 சிறப்பம்சம்.
சாம்சங் யின் இந்த Galaxy Z Flip 6 அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.7-inch டைனமிக் AMOLED 2X மீன் டிஸ்ப்ளே உடன் இதில் FHD+ ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதை மடித்த் பிறகு 3.4-இன்ச் சூப்பர் AMOLED கவர் டிஸ்ப்ளே உடன் இதில் 60Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் வழங்கப்படுகிறது
Galaxy Z Flip 6 யின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் மற்றும் இதில் போட்டோக்ரபிக்கு 50MP மெயின் கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைட் லென்ஸைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, 10MP முன் கேமரா உள்ளது.
Samsung Galaxy Z Flip 6 பேட்டரி பற்றி பேசுகையில் 4000mAh பேட்டரியுடன் 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: Samsung இந்தியா அதன் ‘Big TV Days’ சூப்பர் ஆபர் டிவி மற்றும் சவுண்ட் பார் இலவசமாக பெறலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile