சேம்சங்கின் இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது இன்னும் சிறந்ததாக ஆகி உள்ளது.

சேம்சங்கின்  இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது இன்னும் சிறந்ததாக ஆகி உள்ளது.
HIGHLIGHTS

S6 மற்றும் S6 edge போன வாரம் மற்றொரு அப்டேட் கிடைக்க ஆரம்பித்தது, ஆனால் இப்போழ்து தான் S6 edge+ முதல் அப்டேட் கிடைக்கிறது

கனடா (canada) Samsung யின் Galaxy S6, S6 edge மற்றும் S6 edge+ ஒரு புதிய சொப்ட்வேர் அப்டேட்டில் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அது நவம்பரில் செக்யுரிட்டி பேஜ் உடன் வருகிறது. S6 மற்றும் S6 edge போன வாரம் இதன் அப்டேட்  கிடைக்க ஆரம்பித்துள்;ளது, ஆனால் S6 edge+ இப்பொழுது முதல் முறை அப்டேட்டில்  கிடைக்கிறது

கனடீயன் Galaxy S6யின் நம்பர் G920W8VLS5DQK1 இருக்கிறது.  S6 edgeயின் இந்த புதிய பில்ட் நம்பர் G925W8VLS5DQK1 மற்றும் S6 edge+யின் புதிய நம்பர் G928W8VLS4CQK1 ஆகா இருக்கும். லேட்டஸ்ட் செக்யுரிட்டி தவிர மற்றும் இதில் புதிய அப்டேட் எதிர் பார்க்க முடியாத, புதிய சொப்ட்வேரில் இன்ஸ்டால் செய்த பிறகு உங்களுக்கு இந்த டிவைஸ் உங்களுக்கு 1 நவம்பர் 2017 செக்யுரிட்டி H பேஜ் லெவல் ஆகா இருக்கும்.

நவம்பரில் செக்யுரிட்டி அப்டேட் 61 ஆண்ட்ரோய்ட் யில் வேலை செய்கிறது மற்றும் KRACK Wi-Fi கொண்டு வருகிறது நீங்கள் கனடாவில் (canada) இருக்கிர்கள் மற்றும் உங்களுக்கு இதன் அப்டேட் நோடிபிகேசன் கிடைக்க வில்லை, நீங்கள் இதன் செட்டிங்க்ஸ் மற்றும் > சொப்ட்வேர் அப்டேடில் நினைவு வைக்க வேண்டும். இந்த அப்டேட்  Bell, Telus, SaskTel மற்றும் Virgin Mobile மூலம் செய்ய பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo