SAMSUNG GALAXY S25
நீங்கள் சாம்சங்கின் இந்த புதிய Samsung Galaxy S25, போனை வாங்க விரும்பினால் இது சரியான நேரமாக இருக்கும் அதாவது இந்த போனில் அதிரடியாக அமேசானில் 7,000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் விலை குறைப்பு மட்டுமல்லாமல் உங்களுக்கு பேங்க் ஆபர் நன்மையும் பெறலாம் இருப்பினும் இந்த விலை குறைப்பு நன்மை பேங்க் ஆபர் மூலம் பெறலாம்.
அதாவது இந்த ஆபர் நன்மை ஒரு சில குறிப்பிட்ட பேங்க் யில் மட்டும் இந்த 7,000ருபாய் கொண்ட ஆபர் நன்மையை பெற முடியும் மேலும் இந்த ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை எப்படி பெறலாம் என்பதை பார்க்கலாம்.
Samsung Galaxy S25 அமேசானில் ரூ.80,999 என்ற அறிமுக விலையில் கிடைக்கிறது. இருப்பினும், வங்கி சலுகைகள் மூலம் பணத்தை சேமிக்கலாம். HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் உடனடி ரூ.7,000 தள்ளுபடியும், ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1,000 தள்ளுபடியும் பெறலாம். கூடுதலாக, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை வர்த்தகம் செய்வதன் மூலம் செலவை மேலும் குறைக்கலாம்.
Samsung Galaxy S25 போனில் 6.2-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே பேணல் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, மேலும் இந்த போன் ப்ரீமியம் ப்ளாக்ஷிப் உடன் இதில் Qualcomm Snapdragon 8 Elite சிப்செட் உடன் இது 12GB RAM மற்றும் 512GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்குகிறது.
புகைப்படம் எடுப்பதற்காக, Samsung Galaxy S25 ஸ்மார்ட்போனில் 50MP பின்புற கேமரா, 12MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளன. மேலும், இந்த போன் IP68 சர்டிபிகேஷன் பெற்றது.
மேலும் Samsung Galaxy S25 போனில் 4000mAh பேட்டரியுடன் 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது மேலும் இதில் Android 15 அடிபடையின் கீழ் UI 7 ஸ்கின் யில் வேலை செய்கிறது.
இதையும் படிங்க மிகவும் பவர்புல் 6500mAh பெட்டரியுன் Oppo F29 மற்றும் Oppo F29 Pro அறிமுகம்