Samsung Galaxy S24 Plus போனில் ப்ளிப்கார்டில் அதிகட்பட்சமான விலை குறைக்கப்பட்டுள்ளது, இப்பொழுது இந்த ப்ளாக்ஷிப் போனை குறைந்த விலையில் வாங்க முடியும் மேலும் இப்பொழுது இந்த போனின் விலை அதிகபட்சமாக ரூ,43,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இது மிகவும் கவர்சிகரமான டீல் ஆகும்.
மேலும் இந்த போனில் கிடைக்கும் பேங்க் ஆபர் மற்றும் நன்மை பற்றி பார்க்கலாம் மேலும் இந்த போனில் எவ்வளவு டிஸ்கவுண்ட் வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.
சாம்சங்கின் ப்ரீமியம் Galaxy S24 Plus இந்தியாவில் ரூ,99,999 அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் இப்பொழுது ரூ,56,999 ப்ளிப்கார்டில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, அதாவது இந்த போனை ரூ,43,000 வரை அதிரடி குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனை எக்ஸ்சேஞ் ஆபரின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும்.
சாம்சங்கின் பிரீமியம் கேலக்ஸி S24 பிளஸ் இந்தியாவில் ரூ.99,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.56,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது, இது உண்மையான விலையை விட ரூ.43,000 குறைவு. கூடுதலாக, வாங்குபவர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை மாற்றுவதன் மூலம் விலையை மேலும் குறைக்கலாம்.
மேலும் இதில் போட்டோ எடுப்பதற்கு , Galaxy S24 Plus கைபேசியில் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. இந்த கேமரா அமைப்பில் OIS உடன் 50MP ப்ரைமரி சென்சார், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 12MP செல்ஃபி கேமரா உள்ளது.
மேலும், Samsung Galaxy S24 Plus ஆனது 4900mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது, இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 4.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க Samsung யின் இந்த புதிய போனில் அதிரடியாக ரூ,7,000 டிஸ்கவுண்ட்