Samsung Galaxy S23 Lime கலர் வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது.

Samsung Galaxy S23 Lime கலர் வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது.
HIGHLIGHTS

Samsung Galaxy S23 புதிய கலரில் அறிமுகம்

Samsung Galaxy S23 யின் சிறப்பு பியூச்சர்களைப் பார்க்கவும்

Galaxy S23 Qualcomm Snapdragon 8 Gen 2 SoC உடன் பொருத்தப்பட்டுள்ளது

Samsung Galaxy S23 லைம் கலர் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பாண்டம் பிளாக், லாவெண்டர், கிரீன் மற்றும் கிரீம் கலர்களில் கிடைத்தது. டிவைஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது அதன் புதிய கலர் வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போனின் ஸ்பெசிபிகேஷன்கள் மற்றும் சிறப்பு பியூச்சர்களைப் பார்ப்போம்:

டிஸ்பிளே 
Samsung Galaxy S23 ஆனது 120Hz ரிபெரேஸ் ரெட்டுடன் 6.1-இன்ச் FHD + டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவைப் பெறுகிறது மற்றும் கேமிங் பயன்முறையில் பார்வை பூஸ்டர், பஞ்ச்-ஹோல் கட்அவுட், 240Hz டச் சம்ப்ளிங் ரெட் வழங்கப்பட்டுள்ளது. 
 
ப்ரோசிஸோர் 
இந்தமொபைல் Qualcomm Snapdragon 8 Gen 2 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் Adreno GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன் 8 GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் பெறுகிறது.  

OS
Galaxy S23 ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OneUI 5.1 கஸ்டம் ஸ்கின் வேலை செய்கிறது.

கேமரா  
Samsung Galaxy S23 ஆனது LED பிளாஷ் மற்றும் OIS உடன் வரும் 50MP பிரைமரி கேமராவைப் பெறுகிறது மேலும் இது 12MP மற்றும் 10MP டெலிபோட்டோ சென்சார் பொருத்தப்பட்டுள்ளது மேலும் இது 3x ஆப்டிகல் ஜூம் கொடுக்கப்பட்டுள்ளது. 12MP பிராண்ட் கேமரா செல்பிக்கு கிடைக்கிறது.   

பேட்டரி 
Samsung Galaxy S23 ஆனது 3,900mAh பேட்டரியைப் பெறுகிறது, இது 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை பெறுகிறது.

S Raja
Digit.in
Logo
Digit.in
Logo