Samsung Galaxy S23 மற்றும் S23+ யில் கேமராவில் பிரச்சனை வருகிறது காரணம் என்ன ?

Updated on 05-Jun-2023
HIGHLIGHTS

Galaxy S23 மற்றும் Galaxy S23+ பயனர்களின் மூலம் கிடைத்த தகவலின் படி கேமரா ப்ளாராக சிக்கலை அனுபவித்தவர்

போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது

பின்னர் பயனர்கள் பிரைமரி கேமரா மூலம் எடுக்கப்பட்ட சில போட்டோ ப்ளாராகி வருவதாகத் தெரிவிக்கின்றனர்,

சாம்சங் சமீபத்தில்  கூறியது போல Galaxy S23 மற்றும் Galaxy S23+  பயனர்களின் மூலம் கிடைத்த தகவலின் படி கேமரா ப்ளாராக சிக்கலை அனுபவித்தவர். போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பின்னர் பயனர்கள் பிரைமரி கேமரா மூலம் எடுக்கப்பட்ட சில போட்டோ ப்ளாராகி வருவதாகத் தெரிவிக்கின்றனர், இது பெரும்பாலும் “banana blur issue" என்று குறிப்பிடப்படுகிறது.

Galaxy S23 மற்றும் S23+ யில் வரும் கேமரா பிரச்சனை.

சாம்சங்கின் படி இந்த பிரச்சனையின் காரணம் பிரைமரி கேமரா அதிக வைட் அப்ரட்ஜ்ர் இருக்கிறது. நிறுவனம் கூறியது என்னவென்றால்  ப்ரைட் அப்ரட்ஜ்ர் கொண்ட போன் குறைந்த வெளிச்சத்தில்  நல்ல போட்டோ எடுக்க முடியும் இது ஃபோகஸ் சரியானதாக தெரியவில்லை என்றால் க்ளோஸ் அப் ஷாட்ஸ் டிஸ்பிளேகளில் பேக்ரவுண்டில் ப்ளாராக தெரிகிறது. இருப்பினும், சாம்சங் பொறியாளர்கள் இதை சரிசெய்வதற்கான வழிகளைத் தொடர்ந்து தேடுகிறார்கள், மேலும் இது இன்ஜினியர் அப்டேட் மூலம் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்த சிக்கலை குறைக்க சாம்சங் சில டிப்ஸ் வழங்கியுள்ளது.கேமரா லென்ஸிலிருந்து பொருள் சுமார் 30 செமீ தொலைவில் இருந்தால், சிறிது பின்னால் சென்று போட்டோ கிளிக் செய்யுமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர, போனை ஹரிஜன்டால் அல்லது குறுக்காகப் பிடிக்காமல், வெர்ட்டிகளில் பிடிக்கவும்.

இந்த சிக்கலை நிறுவனம் புரிந்து கொள்ள சிறிது நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்க, மேலும் இந்த சிக்கல் முற்றிலும் சரி செய்யப்படுமா இல்லையா என்று கூற முடியாது. அதிர்ஷ்டவசமாக, இந்த அம்சம் Galaxy S20 யிலிருந்து அகற்றப்பட்டது.இருப்பினும், சில பயனர்கள் முந்தைய மாடல்களான Galaxy S9 மற்றும் Galaxy S10 இல் காணப்படுவது போல் டூயல் அப்ரட்ஜ்ர் லென்ஸைச் சேர்க்க பரிந்துரைத்துள்ளனர்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :