digit zero1 awards

Samsung யின் இந்த போனில் 25000 ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுன்ட்

Samsung யின் இந்த போனில் 25000 ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுன்ட்
HIGHLIGHTS

Samsung Galaxy S23 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகி அதிக நாட்கள் ஆகவில்லை , இந்த போன் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு ஃபிளாக்ஷிப் ஃபோன், இதன் போட்டோ மற்றும் பர்போமான்ஸ் பாராட்டுக்குரியது. போனில் கடந்த ஆண்டு மேம்பட்ட OS சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதன் அம்சங்களின் அடிப்படையில் சிறந்த Samsung Premium 5G போன் தற்போது குறைந்த விலையில் விற்கப்படுகிறது.சரி வாருங்கள் பார்க்கலாம் Samsung Galaxy S23 5G எவ்வளவு டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

Samsung Galaxy S23 அதிரடி டிஸ்கவுன்ட்

சாம்சங் தனது Samsung Galaxy S23 5G ஸ்மார்ட்போனின் விலையை ரூ.25,000 குறைத்துள்ளது, அதாவது இந்த ஃபீச்சர் போனை மிக குறைந்த விலையில் வாங்க முடியும். தற்போது இந்த ஃபிளாக்ஷிப் போனை 60000 ரூபாய் ரேஞ்சில் வாங்கும் பொன்னான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை விட குறைந்த விலை போனை நீங்கள் எப்போதாவது கண்டுபிடிக்க முடியாது.

Samsung Galaxy S23 யில் கிடைக்கும் அதிரடி டிஸ்கவுன்ட்

இந்த போனை Amazon India யில் வாங்கும் ஆபரை வழங்குகிறது, போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.89,999. ஆனால் அமேசான் தற்போது இந்த போனை ரூ.64,999க்கு விற்பனை செய்கிறது. இது தவிர, சிறந்த பேங்க் சலுகைகளும் சேர்க்கப்படலாம். அதன் பிறகு நீங்கள் மிகவும் குறைந்த விலையில் போனை வாங்கலாம்.

இதையும் படிங்க: BSNL அன்லிமிடெட் காலிங் டேட்டா மற்றும் 84 வேலிடிட்டி கொண்ட சூப்பர் பிளான்

நீங்கள் இந்த போனை வாங்க விரும்பினால், இந்த ப்ளாக்ஷிப் போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம். HDFC வங்கி மற்றும் பிறவற்றில் 5000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். அப்படிப்பட்ட நிலையில் போனின் விலை ரூ.60,000-க்கும் குறைவாகவே இருக்கும். 8ஜிபி சாம்சங் போனை ரூ.59,999க்கு வாங்கலாம். வாங்க கிளிக் செய்யவும்!

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo