Samsung Galaxy S10e மற்றும் S10+ இந்தியாவில் Rs 55,900 விலையில் அறிமுகமாகியது.

Samsung Galaxy S10e மற்றும் S10+ இந்தியாவில் Rs 55,900 விலையில் அறிமுகமாகியது.
HIGHLIGHTS

Samsung இன்று இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்வில் Galaxy S10 Plus ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது

Samsung  இன்று  இந்தியாவில்  நடந்த  ஒரு நிகழ்வில்  Galaxy S10 Plus ஸ்மார்ட்போன்  அறிமுகமாகியுள்ளது. இதன்  விலை 73,990 ரூபாய் வைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில்  கடந்த  மாதம்  க்ளோபல் நிகழ்வில் அறிமுகம் ஆகியுள்ளது  மற்றும் இந்தியாவில்  அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது 

Samsung Galaxy S10+ யின் பின்புறத்தில் 12+12+16 மெகாபிக்சலின் ட்ரிப்பில் கேமரா  செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் ஒரு 12 மெகாபிக்ஸல் வைட்  என்கில்  சென்சார்  கொண்டுள்ளது இதனுடன் மற்றொன்றில் 12 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ சென்சார் இருக்கிறது. மற்றும் இதன் மூன்றாவது 16 மெகாபிக்ஸல்  அல்ட்ராவைட் சென்சார்  இருக்கிறது  மற்றும் இந்த சாதனத்தில் முன் புறத்தில் ஒரு  10+8  மெகாபிக்ஸல்  டூயல் கேமரா  கொண்டுள்ளது.

Samsung Galaxy S10+ ஒரு nanometre Exynos 9820 chipset மற்றும் 12GB RAM  உடன் வருகிறது  இதன் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 1TB  இருக்கிறது  இதனுடன் நீங்கள் இதை 512GB  வரை அதிகரிக்கலாம். Galaxy S10+ Android 9.0 Pie out of the box  யில் வேலை செய்கிறது. மற்றும் இதில் 4,100mAh  உடன் வருகிறது இதனுடன் இதில் உங்களுக்கு   6.4 இன்ச் உடன் 1440 x 3040 pixels ரெஸலுசன் டிஸ்பிளே  வழங்கப்படுகிறது 

சாம்சங் கேலக்சி S10e  மிகவும் குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ளது  இந்த மொபைல்  போனில் ஒரு  5.8- இன்ச் Flat AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர இதில் உங்களுக்கு Dynamic AMOLED பிராண்டிங் வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர இதில் உங்களுக்கு  HDR10+  வழங்குகிறது இந்த போனில் FHD+  ரெஸலுசன் மற்றும் 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ  வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை 55,900 ரூபாய்  வைக்கப்பட்டுள்ளது 

சாம்சங் கேலக்சி S10e  யில் Exynos 9820 ஒக்ட்டா  கோர் ப்ரோசெசர்  வழங்கப்படுகிறது. இதை தவிர கேலக்சி S10e  மொபைல்  போன் பற்றி பேசினால், இதில்  6GB  ரேம் 128GB  மற்றும்  8GB ரேம் உடன் 256GB ஸ்டோரேஜ் மாடல் கொண்டுள்ளது இதை தவிர நீங்கள் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 512GB  வரை அதிகரிக்கலாம் 

சாம்சங் S10e  மொபைல்  போன் உங்களுக்கு ஒரு டூயல் கேமரா செட்டப் உடன்  கிடைக்கிறது அதாவது 16MP+12MP  பின் கேமரா கொண்டுள்ளது இதனுடன் இதை உங்களுக்கு 16MP  முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது 

Galaxy S10 Plus விலை பற்றி பேசினால்  73,990  ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது S10e 55,900ரூபாயில்  வாங்கி செல்லலாம்  மேலும் இந்த இரண்டு  போனையும் Flipkart, Paytm मॉल மூலம்  வாங்கலாம் இதனுடன் இதன் அறிமுக சலுகை பற்றி பேசினால்  ஐர்தேல் அதன் பயனர்களுக்கு 3,600 ரூபாய்  வரை தள்ளுபடி  வழங்குகிறது. வோடபோன்  பயனர்களுக்கு 6000 ரூபாய நெட்ப்ளிக்ஸ் சாப்ஸ்க்ரிஷன் வழங்குகிறது ஜியோ  அதன் பயனர்களுக்கு 14,997 ரூபாய்  லாபம்  வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo