நோட்ச் இன்றி Galaxy S10 சிறப்பம்சம் லீக் ஆகியுள்ளது

நோட்ச்  இன்றி  Galaxy S10  சிறப்பம்சம் லீக்  ஆகியுள்ளது
HIGHLIGHTS

ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமான சாம்சங் Galaxy S10 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் பிப்ரவரி 20 தேதி அறிமுகமாகும்

முக்கிய குறிப்பு 

  • அடுத்த மாதம்  அறிமுகமாகலாம்  இந்த போன் 
  • Galaxy S10 E  ஒரு 5G  போங்க இருக்கலாம் 
  • 3 -4  பின் கேமரா உடன் இருக்கும் 

ஸ்மார்ட்போன்  தயாரிக்கும் நிறுவனமான  சாம்சங்  Galaxy S10  சீரிஸ்  ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்யும், இந்த ஸ்மார்ட்போன்  அடுத்த மாதம்  பிப்ரவரி 20 தேதி அறிமுகமாகும், இந்த ஸ்மார்ட்போன் Mobile World Congress 2019 முன்பே  அறிமுக செய்யும் என கூறப்படுகிறது.  வதந்தி  நம்பினால் S10 series  மூன்று போன்களை  அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. Galaxy S10, Galaxy S10 Lite அல்லது Galaxy S10 E மற்றும் Galaxy S10+. ஆகியவை அடங்கி இருக்கிறது.இந்த ஸ்மார்ட்போன் 5G  உடன் அறிமுகமாகலாம் என கூறப்படுது அதன் பெயர்  Galaxy S10 E கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் லீக் ஆகிய ரிப்போர்ட்டில் படி Samsung Galaxy S10, S10 Lite மற்றும் S10+  சாதனம்  ஒன்றை போலவே இருக்கிறது மாட்டர் உம இதனுடன் இதில் பன்ச் ஹோல்  டிசைன்  கொடுக்கப்பட்டுள்ளது  கிதனுடன் இந்த போனில்  ஸ்லிம் பேஜில் டிசைன் வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த போனில் நோட்ச்  கொடுக்கவில்லை என கூறப்படுகிறது இதனுடன்  இந்த மூன்று போன்களிலும்  டூயல்  கேமரா வழங்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது  Evan Blass  S10 series  அறிமுகம் படுத்துவதாக கூறப்பட்டுள்ளது 

கேலக்சி  S10, S10 Lite மற்றும் S10+வின் கேமரா அறிமுகம். 

 Galaxy S10, S10+ and S10 Lite அல்லது S10 E போட்டோவை  பார்த்தால் அந்த போனின்  பேனல்  உடன் கேமரா செட்டப் காணப்பட்டுள்ளது இதனுடன் S10 போனில்  மூன்று கேமரா உடன் வருகிறது மற்றும் S10 Lite யில் இரண்டு கேமராவுடன் வருகிறது.  இதனுடன் சாம்சங் கேமராவை தவற 5G  ஸ்மார்ட்போன்  அறிமுக செய்யலாம் என கூறப்படுகிறது. 

Galaxy S10, S10 Lite அல்லது  S10+ போனின்  சைஸ்  பற்றி பேசினால், இந்த போனில் வந்த  சைஸ் மூலம்  முந்தைய லீக்  படி Galaxy S10 Lite யில்  சிறிய டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது  அதுவே  S10+ யில் பெரிய  ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது  Galaxy S10 Lite 5.8-inch AMOLED  டிஸ்பிளே  மற்றும் , S10+  6.4-inch AMOLED டிஸ்பிளே மற்றும் alaxy S10 6.1-i டிஸ்பிளே உடன் வழங்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி  Galaxy S10+ யில்  12GB RAM மற்றும்  1TB  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது, கிடைத்த சில லீக் யின் படி  Galaxy S10+ 12GB RAM மற்றும் 1TB  ஸ்டோரேஜ் உடன் வருகிறது Galaxy S10, S10 Lite மற்றும் S10+ Exynos 9820  அல்லது  Snapdragon 855  சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது இதனுடன் இது One UI அடிப்படையின் கீழ் Android Pie out-of-the-box  இயங்குகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo