Samsung Galaxy S10 5G ஸ்மார்ட்போன் ஏப்ரல் 5 அறிமுகமாகும், தகவல் வெளியாகியுள்ளது..!

Updated on 25-Mar-2019
HIGHLIGHTS

சாம்சங் அதன் Galaxy S10 5G ஸ்மார்ட்போனை ஏப்ரல் 5 அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது

சாம்சங்  அதன் Galaxy S10 5G  ஸ்மார்ட்போனை ஏப்ரல் 5 அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. மீடியா  ரிப்போர்ட்டில் படி நிறுவனம்  இந்த சாதனத்தை  அடுத்த தலைமுறை  நெட்வர்க் வடிவில் கொண்டு வரும் என கூறப்பட்டுள்ளது. தென் கொரிய செய்தி நிறுவனம் Yonhap இருந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஏப்ரல் 5 அன்று அறிமுகம் செய்யும்  என தகவல் வெளியாகியுள்ளது  இதனுடன் இதில் எந்த  முன்பதிவு  போன்ற நிகழ்ச்சி ஏற்படுத்தவில்லை. அறிக்கையின் படி  இந்த போனின் விலை त 1.5 million won ($1,332 या Rs 92,000) வைக்கப்படலாம் 

ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 16 வரை பதிவு செய்த பயனர்கள், சாம்சங் வயர்லெஸ் ஹெட்செட் , கேலக்ஸி பட்ஸ் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் பேக்கேஜ்  உடன் ஒரு ரெபிளேசிங் கீழ் ஒரு வருட ஆபர்  வழங்கப்படுகிறது  அறிக்கையின்படி, கேலக்ஸி S10 இன் 5 ஜி மாடல் அதன் குறிப்பிடத்தக்க சரிபார்ப்பு பரிசோதனையை நிறைவேற்றியிருப்பதாக அரசு நடத்தும் தேசிய வானொலி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

amsung Galaxy S10 5G சிறப்பம்சம் 
Samsung Galaxy S10 5G யின் ஹார்ட்வர்  பற்றி பேசினால் இந்த போனில் ஒரு 6.7  இன்ச் பெரிய  டிஸ்பிளேர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போனின்  டிஸ்பிளேயில் -O  டைனமிக் AMOLED  டிஸ்பிளேவின் கீழ் HDR10 + சான்றிதழ் உடன் வருகிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 4,500mAh  பேட்டரி  வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 25W  பாஸ்ட்  சார்ஜிங்  சப்போர்ட் செய்கிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :