digit zero1 awards

Samsung Galaxy On6 இந்தியாவில் இந்த 5 சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமானது…!

Samsung Galaxy On6 இந்தியாவில் இந்த 5 சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமானது…!
HIGHLIGHTS

Samsung Galaxy On6 ஸ்மார்ட்போனில் பேஸ் அன்லோக் அம்சத்தை தவிர இன்பினிட்டி டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்படும்.

Samsung Galaxy On6  ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்பினிட்டி டிஸ்பிளே உடன் பேஸ் அன்லோக் போன்ற அம்சங்களும் இருக்கிறது. இன்று சாம்சங் இந்தியாவில் அதன் Samsung Galaxy On6  ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங்கின் சாம்சங் கெலக்ஷி J  சீரிஸ் மற்றும் கேலக்சி A சீரிஸில் உங்களுக்கு  ஒரு இன்பினிட்டி டிஸ்பிளே கிடைக்கும்.

 இதை தவிர இதில் உங்களுக்கு பேஸ் அன்லாக் அம்சம் கிடைக்கும். இதை தவிர நீங்கள் இந்த சாதனத்தை பிளிப்கார்ட் மூலம் எக்ஸ்க்ளுசிவாக வாங்கலாம். இந்த ஸ்தானத்தின் விலை Rs 14,990இருக்கிறது. ஆனால்  நீங்கள் இதை வாங்குவதற்கு சிறிது நாள் காத்திருக்க  வேண்டும், அதாவது இந்த சாதனம் ஜூலை 5 அன்று விற்பனைக்கு வருகிறது.

இந்த சாதனத்தில் நிறுவனம் 5.6-இன்ச் HD+  சூப்பர் AMOLED  டிஸ்பிளே உடன் அறிமுகமாகியுள்ளது மற்றும் இதனுடன் இதில் ஒரு 18.5:9 எஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்பிளே உடன் இருக்கிறது, இதை தவிர நிறுவனம் அதன் சொந்தமான  Exynos 7870 ஒக்டா கோர் ப்ரோசெசர் கிடைக்கிறது. இதை தவிர இதில் 4GB ரேம் உடன் 64GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதன் ஸ்டோரேஜை 256GB  வரை மைக்ரோ SD  கார்டு வழியாக அதிகரிக்கலாம்.

இந்த போனில் போட்டோ கிராபி எடுக்க இதில் ஒரு 13 மெகாபிக்ஸல் பின் கேமரா கிடைக்கிறது. இதன் கேமரா உடன் LED  பிளாஷ் கிடைக்கிறது மற்றும் இதனுடன் இந்த போனில் ஒரு 8 மெகா பிக்சல் முன் கேமரா இருக்கிறது. சாம்சங்கின் அதன் இந்த சாதனத்தில் AI அடிப்படையின் கீழ் செல்பி போகஸ் அம்சங்கள் அடங்கியுள்ளது., இதில் சிங்கள கேமரா இருந்த பிறகும் DSLR  போன்ற போட்டோ எடுக்க முடியும். இதை தவிர கேமரா ஆப் உங்களுக்கு லைவ் ஸ்டிக்கர்ஸ்,ஸ்டெம்ப்ஸ் மற்றும் பில்டர்ஸ் கிடைக்கிறது.

இந்த போனில் உங்களுக்கு ஒரு 3,000mAh  பவர் பேட்டரி கிடைக்கிறது. இது தவிர இதில் கனெக்டிவிட்டிக்கு டூயல் சிம் 4G VoLTE, ப்ளூடூத்,wifi  மற்றும் GPS கிடைக்கிறது. இந்த போனில் ஆண்ட்ராய்டு  8.0 ஓரியோவில் வேலை செய்கிறது. இந்த போனில் பேச அன்லாக்  உடன் பிங்கர்ப்ரிண்ட்  சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo