Samsung Galaxy Note 9: இந்தியாவில் Pre-Registration ஆரம்பம்..!
நீங்கள் சாம்சங் Galaxy Note 9 ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் சாம்சங் இந்தியா வெப்சைட்டில் வெப்சைட்டில் சென்று பார்க்கலாம்
சாம்சங் அதன் Note சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன் அதாவது Samsung Galaxy Note 9 அறிமுகம் செய்து விட்டது, இருப்பினும் இதை உலகளவில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் நீங்கள் விரைவில் இந்த ஸ்மார்ட்போனை இருப்பினும், இந்த சாதனம் அறிமுகம் ஆவதுடன் மட்டுமில்லாமல் இதன் ப்ரீ ரெஜிஸ்டரேசன் ஆரம்பம் ஆகிவிட்டது இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 வெளியீட்டு தொடர்பாக தேதி எதுவும் வெளியிடப்படவில்லை. ஒரு அப்டேட் விரைவில் வரும் என தெரிகிறது.
உங்களுக்கு இந்த சாதனத்தை வாங்க வேண்டும் என்றால், நீங்கள் இதை வாங்குவதற்கு முன்பு நீங்கள் இதை முன் பதிவு செய்ய வேண்டும், இதற்க்கு நீங்கள் சாம்சங் இந்திய வெப்சைட்டில் சென்று நீங்கள் இந்த சாதனத்தை நோட்டிப்பை க்ளிக் செய்து அங்கு உங்களின் மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் முகவரி போடா வேண்டும் இதை நீங்கள் செய்தால், சீக்கிரம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 யின் அறிமுகத்தை பற்றிய அப்டேட் கிடைக்கும்.
இந்த Note 9 யில் 6.4 இன்ச் QHD+ சூப்பர் AMOLED டிஸ்பிளே கொண்டிருக்கும், அது ஒரு இன்பினிட்டி டிஸ்பிலேவாக இருக்கிறது 2960 x 1440 பிக்சல் ரெஸலுசன் இருக்கிறது இதனுடன் இதில் நோட் 9 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
நோட் 9 ஸ்மார்ட்போனுடன் புதிய எஸ் பென் ஸ்டைலஸ், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. இதன் எஸ் பென் கீழ்புறம் பட்டன் மற்றும் க்ளிக்கர் ஒன்றை கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கேமராவின் கீழ் புறம் சாம்சங் பிரான்டிங் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் ஐரிஸ் சென்சார் முன்பக்கம் வழங்கப்படுகிறது. புதிய நோட் 9 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9810 அல்லது ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம்.
இதன் ஆப்டிகல் பற்றி பேசினால் Note 9 யில் 12MP+12MP டூயல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இரண்டு கேமரா ஓபிடிக்கலின் இமேஜ் (OIS) உடன் வருகிறது, இதனுடன் இந்த கேமராவில் ஆட்டோ சீன் டிடக்சன் உடன் வருகிறது மாற்று இதில் செல்பிக்கு 8MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது புதிய நோட் 9 ஸ்மார்ட்போன் பிளாக், புளு, கிரே, லாவென்டர் மற்றும் புதிய பிரவுன் நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile