Samsung Galaxy Note8 மற்றும் Galaxy S6 edge+ யில் கிடைக்கிறது புதிய செக்யுரிட்டி பேஜ் அப்டேட்
Galaxy Note8 அப்டேட் சைஸ் 707MB இருக்கிறது மற்றும் இது சமயத்தில் பிரான்சில் வெளியிடப்பட்டது
சாம்சங் அதன் Galaxy Note8 மற்றும் Galaxy S6 edge+ ஸ்மார்ட்போன்க்கு புதிய அப்டேட் மூலம் ஆரம்பம் செய்துள்ளது, இதில் செக்யுரிட்டி அப்டேட் இருக்கிறது, அது ஜனவரி மாதத்தில் செக்யுரிட்டி பிக்ஸ் செய்து விடும்.
Galaxy Note8 அப்டேட் சைஸ் 707MB இருக்கிறது, மற்றும் இது சமீபத்தில் பிரான்சில் வெளியிடப்பட்டது, அதாவது பிரான்ஸ் மக்கள் இந்த அப்டேட் டவுன்லோட் செய்யலாம், அப்டேட் டவுன்லோட்க்கு நீங்கள் செட்டிங்க்ஸில் சென்று பிறகு சொப்ட்வேர் அப்டேட் மெனு செலக்ட் செய்ய வேண்டும், பிரான்ஸ் தவிர இந்த அப்டேட் மற்ற பகுதிகள் விரைவில் வரும் என நம்ப படுகிறது.
அதுவே மற்ற Galaxy S6 edge+ ஸ்மார்ட்போன் ஜனவரி 2018 செக்யுரிட்டி பேஜ் பிரான்சில் செய்ய ஆரம்பித்துள்ளது, இந்த அப்டேட் G928GUBU4CRA1 யின் பில்ட் நம்பர் உடன் இருக்கிறது, சமீபத்தில் இந்த அப்டேட் மேக்சிகொவிலும் இருக்கிறது மற்றும் விரைவில் மற்ற இடங்களில் இந்த அப்டேட்டில் வரும் என நம்ப படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile