Samsung யின் இந்த போனில் பம்பர் டிஸ்கவுன்ட் ஆபர்

Updated on 30-Dec-2024
HIGHLIGHTS

சாம்சங்கின் M Series யின் ஒரு மிக சிறந்த Samsung Galaxy M35 போன் இருக்கும்

தற்போது அதில் ரூ.5,000 தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது

இந்த சாம்சங் போனில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்குகிறது

சாம்சங்கின் M Series யின் ஒரு மிக சிறந்த Samsung Galaxy M35 போன் இருக்கும், இந்த சாம்சங் போனில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்குகிறது, தற்போது அதில் ரூ.5,000 தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. இதனுடன், நோ காஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் போன்ற விருப்பங்களும் உள்ளன அதன் பிறகு இந்த போனை 14,999ரூபாயில் வாங்கலாம், மேலும் இந்த போனில் ஆபர் மற்றும் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Samsung Galaxy M35 யின் டிஸ்கவுன்ட் ஆபர்

Samsung Galaxy M35 போனில் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் நிறுவனம் 2023 யில் 19,999ரூபாயின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, இருப்பினும் இந்த போனில் தற்பொழுது குறைந்தபட்சம் 5000ரூபாய் வரை டிஸ்கவுன்ட் வழங்குகிறது, Amazon India யில் இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம்.

Samsung-Galaxy-M35-5G-7.jpg

இந்த தள்ளுபடிக்குப் பிறகு, நீங்கள் 14,999 ரூபாய்க்கு மட்டுமே போனை வாங்க முடியும், இது தவிர, சிறந்த வங்கிச் சலுகைகள் மற்றும் போனில் சக்திவாய்ந்த பரிமாற்றமும் வழங்கப்படுகிறது. இந்த நேரத்தில், போனை குறைந்த விலையில் வாங்க நீங்கள் அமேசான் இந்தியாவுக்குச் செல்ல வேண்டும். சாம்சங் போனின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

Samsung Galaxy M35 5G சிறப்பம்சம்.

Samsung Galaxy M35 5G யில் 6.6-இன்ச் யின் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உடன் அதன் ரெசளுசன் 1080×2340 பிக்சல் இருக்கிறது மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் உடன் இதில் 1,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது

இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால், Exynos 1380 சிப்செட் ஆகும், இது கிராபிக்ஸிற்காக Mali-G68 MP5 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ரேம் மற்றும் பற்றி பேசினால், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது மைக்ரோ SD கார்டு வழியாகவும் அதிகரிக்கலாம்.

கேமரா: கேமராக்களைப் பொறுத்தவரை, Samsung Galaxy M35 ஆனது OIS உடன் 50MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் பின்புறத்தில் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக முன்பக்கத்தில் 13MP லென்ஸ் உள்ளது மற்றும் Samsung Galaxy M35 5G ஆனது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: Samsung யின் இந்த போனை பாதி விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :