சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M30 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து இன்று பகல் 12 மணிக்கு அமேசானில் சாம்சங் Galaxy M 30 இன்று விறபனைக்கு வருகிறது .சாம்சங் கேலக்ஸி M30 கிரேடியேஷன் புளு மற்றும் கிரேடியேஷன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜி.பி. ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 விலை ரூ.14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
சாம்சங் கேலக்ஸி M30 சிறப்பம்சங்கள்:
– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
– மாலி-G71 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
– டூயல் சிம்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டால்பி அட்மாஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– 5000 Mah பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய கேலக்ஸி M30 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள்: 13 எம்.பி. கேமரா, 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆபர்
இதன் ஆபர் பற்றி பேசினால் இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ஏதாவது டேமேஜ் ஏற்பட்டால் 699ருபாய் மதிப்புள்ள damage Protection வழங்கப்படுகிறது. மேலும் இதில் ஜியோ கேலக்சி கிளப் மூலம் 3110 சேமிப்பு ஆபர் . மற்றும் டபுள் டாட்டா ஆபர் வழங்கப்படுகிறது. இதனுடன் 6 மாதம் வரை நோ கோஸ்ட் EMI வசதியும் வழங்கப்படுகிறது மேலும் கூடுதலாக M சீரிஸ் மொபைல் கேஷ் கவரும் வழங்கப்படுகிறது இதனுடன் நீங்கள் இதை ICICI பேங்க் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.