3GB ரேம் மற்றும் 3000mAh பேட்டரி கொண்ட Samsung Galaxy J7 NXT விலை குறைந்துள்ளது.
இந்திய சந்தையில் இது இரண்டு வகையில் அறிமுகப்படுத்த பட்டது 2GB ரேம் உடன் 16GB ஸ்டோரேஜ் மற்றும் 3GB ரேம் உடன் 32GB ஸ்டோரேஜ் இருக்கிறது
Samsung Galaxy J7 NXT இரண்டு வகையின் விலைகளும் குறைந்துள்ளது, விலை குறைந்த பிறகு இப்பொழுது Samsung Galaxy J7 NXT 16GB யின் விலை Rs. 9990 மற்றும் 32GB வகையின் Rs. 11990 விலையில் வாங்கலாம், இந்த தகவல் மும்பை அடிப்படையில் மொபைல் போன் ரிடைளர் மகேஷ் டெலிகாம் தலைவர் டிவிட்டர் அக்கவுன்ட் மூலம் இதை தெரிவித்துள்ளார், தற்போது நிறுவனம் இதை பற்றி அதிகாரபூர்வமாக எந்த தகவல்களும் வழங்கவில்லை, இதனுடன் நிறுவனத்தின் அதிகார பூர்வமான் வெப்சைட்டில் இதன் விலை முதல் இருந்ததே இருக்கிறது.மற்றும் ப்ளிப்கார்டிலும் முதல் இருந்த விலையிலே இருக்கிறது.
#Samsung #Pricedrop ⠀
New price ⠀#SamsungJ7Nxt 16GB Rs.9990/- ⠀#SamsungJ7Nxt 32GB Rs.11990/- pic.twitter.com/yz1bzy6zPe— Mahesh Telecom (@MAHESHTELECOM) February 7, 2018
இந்தியாவில் Samsung Galaxy J7 NXT 16GB வகை ஜூலை 2017யில் Rs. 11,490யின் விலையில் வெளியிடப்பட்டது, அதுவே Samsung Galaxy J7 NXT 32GB யின் வகை டிசம்பர் 2017யில் Rs. 12,990 விலையில் வெளியிடப்பட்டது
Samsung Galaxy J7 NXT அம்சங்களை பார்த்தால், இதில் 5.5-இன்ச் HD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது, இதன் டிஸ்ப்ளே ரெசளுசன் 720×1280 பிக்சல் இருக்கிறது.
இதில் 1.6GHz octa-core ப்ரோசெசர், 2GB/3GB ரேம் கொண்டுள்ளது, இதில் 16GB/32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, இதனுடன் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 256GB வரை அதிகரித்து கொள்ளலாம்
இந்த ஸ்மார்த்போனில் இருக்கும் கேமரா செட்டப் பார்த்தல், இதில் 13MP யின் f/1.9 அப்ரட்ஜர் கொண்ட பின் கேமரா இருக்கிறது, அதே இதன் முன் புறத்தில் 5MP முன் பேசிங் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, அதன் அப்ரட்ஜர் f/2.2 இருக்கிறது.
இது ஆண்ட்ரோய்ட் 7.0 ஒபரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது, இதனுடன் இதில் 3000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
கனேக்டிவிட்டிக்கு இதில் 4G VoLTE, ப்ளூடூத், wifi GPS, 3.5mm வீடியோ ஜாக் மற்றும் USB போர்ட் அம்சங்களும் இருக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile