Samsung Galaxy J6, J8, A6 மற்றும் A6+ lஇந்தியாவில் அறிமுகமானது
இந்த நான்கு சாம்சங் சாதனங்களும் இன்னபினிட்டி டிஸ்பிளே டிசைன் உடன் வருகிறது, இதில் பிங்கர்பிரிண்ட் சென்சார் பின் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது
சாம்சங் அதன் நான்கு புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனத்தில் கேலக்சி J6, J8, A6 மற்றும் A6+.என்று நான்கு போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த அனைத்திலும் இன்பினிட்டி டிஸ்பிளே டிசைன் உடன் வருகிறது இந்த சாதனங்கள் அனைத்தும் ஹோம் பாட்டனும் வருகிறது, அனால் இதில் பிங்கர்ப்ரிண்ட் சென்சார் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த புதிய சாதனங்கள் அனைத்தும் ஒரு யுனிபாடி டிசைனில் வருகிறது. அதுவே அதன் Jசீரிஸ் சாதனத்தில் ஒரு பொலிகார்போனேட் யூனிபாடி வழங்குகிறது இதனுடன் இந்த நான்கு சாதனங்களிலும் சாம்சங்கின் சூப்பர் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் நிறுவனம் இதில் புதிய சாட் வீடியோ அம்சமும் அறிமுகம் படுத்தியுள்ளது
இந்த Samsung Galaxy A6+ ஒரு 6 இன்ச் முழு HD+ டிஸ்பிளே மற்றும் இதில் ஸ்னாப்ட்ரகன் 450 SoC. பவரில் இயங்குகிறது. இதன் பின் புறத்தில் ஒரு இரட்டை கேமரா செட்டப் இருக்கிறது. அதில் 16MP +5 கொண்ட கேமரா உடன் அதன் அப்ரட்ஜர் லென்ஸ் (f/1.7 மற்றும் f/1.9) இருக்கிறது மற்றும் இதன் முன் புறத்தில் 24MP யின் f/1.9 அப்ரட்ஜர் லென்ஸ் கொண்டுள்ளது. இந்த சாதனத்தில் 4GB யின் ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது அதை 256GB வரை மைக்ரோ SD கார்ட் மூலம் அதிகரிக்கலாம். இந்த Samsung Galaxy A6+ யில் 3500mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்ட் ஓரியோவில் இயங்குகிறது இதன் விலை Rs 25,990. வைக்கப்பட்டுள்ளது
இந்த Samsung Galaxy A6 கொஞ்சம் சிறுசா த இருக்கு 5.6 இன்ச் HD+ டிஸ்பிளே இருக்கு மற்றும் இதில் Exynos 7 சீரிஸ் ப்ரோசெசர் உடன் 4GB ரேம் இருக்கிறது இந்த போனில் ஒரு 16MP சிங்கள் கேமரா பின் மற்றும் முன் புறத்தில் இருக்கிறது இதனுடன் ஒரு f/1.7 அப்ரட்ஜ்ர் லென்ஸ் இருக்கிறது. இந்த Galaxy A6 3000mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்ட் ஓரியோவில் வேலை செய்கிறது.. இந்த சாதனம் இரண்டு வகைகளில் இருக்கிறது இதன் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 21,990, மற்றும் இதன் 64GB யின் வகை 22,990ரூபாயாக இருக்கிறது.
நாம் amsung Galaxy J8 பற்றி பேசினால் இதில் ஒரு 6 இன்ச் HD+ டிஸ்பிளே மற்றும் ஒரு ஸ்னாப்ட்ரகன் 450 SoC பவர் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் ஒரு 4GB ரேம் இருக்கிறது இந்த போனில் ஒரு இரட்டை பின் புரா கேமரா 16MP+5MP செட்டப் இருக்கிறதுஅதுவே நம் இதன் முன் பக்கத்தில் பார்த்தல் 16MP இருக்கிறது இதனுடன் இதில் 64GB ஸ்டோரேஜ் வழங்குகிறது இதனுடன் ஒரு 3500mAh பேட்டரி மற்றும் இது ஆண்ட்ராய்ட் ஓரியோவில் இயங்குகிறது மற்றும் இதன் விலை Rs 18,990.ஆக இருக்கிறது
இந்த Galaxy J6 ஸ்மார்ட்போனில் ஒரு 5.6-இன்ச் யின் HD+ டிஸ்பிளே இருக்கிறது இந்த போனில் சாம்சங்கின் Exynos 7 சீரிஸில் இயங்குகிறது மற்றும் ஒரு 13MP பின் புரா கேமரா இருக்கிறது மற்றும் இதன் முன் புறத்தில் 8MP இருக்கிறது மற்றும் இதனுடன் இதில் 3000mAH பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்ட் ஓரியோவில் இயங்குகிறது இந்த சாம்சங் கேலக்சி J6 இரண்டு வகைகளில் கிடைக்கிறது 3GB ரேம் /32GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 13,990 இருக்கிறது அதுவே இதன் 4GB RAM/64GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 16,490க்கு இருக்கிறது
இதனுடன் சாம்சங் இதில் சில ஸ்பெஷல் ஆபர் அறிவித்துள்ளது இந்த சாதனங்களில் ஏதாவது ஒன்றை வாங்குவதன் மூலம் Galaxy A6+ அல்லது Galaxy A6 ICICI பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் paytm இதில் கூடுதலாக Rs 3,000.கேஷ்பேக் வழங்குகிறது. Galaxy J8 மற்றும் J6 வாங்கினால் இதில் கூடுதலாக Rs 1,500 கேஷ்பேக் வழங்குகிறது.
இந்த சாம்சங் கேலக்சி J6, A6 மற்றும் A6+ சாம்சங் கடைகள் மற்றும் வெப்சைட்டில் இது மே 22 கிடைக்கிறது இந்த சாம்சங் J6 பிளிப்கார்டில் கிடைக்கும் அதுவே Galaxy A6 மற்றும் A6+ அமேசானில் மே 22 லிருந்து கிடைக்கும் Galaxy J8 ஜூலை லிருந்து விற்பனைக்கு வருகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile