Samsung யின் இந்த ஸ்மார்ட்போனில் அதிரடியாக 3000ரூபாய் விலை குறைப்பு
சாம்சங் அதன் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனான யின் Samsung Galaxy F34 விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது,
இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்டில் வேரியண்டில் வருகிறது
அவை இரண்டிலும் 3000ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது
சாம்சங் அதன் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனான யின் Samsung Galaxy F34 விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்டில் வேரியண்டில் வருகிறது அவை இரண்டிலும் 3000ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த போனின் முழு தகவல் பற்றி பார்க்கலாம்.
Samsung Galaxy F34 யின் புதிய விலை
Samsung Galaxy F34 யின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியாண்டின் விலை ரூ.18,999, இது ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.15,999 ஆக உள்ளது. அதே 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியாண்டின் விலை ரூ.20,999ல் இருந்து ரூ.17,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த போன் எலக்ட்ரிக் பிளாக், மிஸ்டிக் கிரீன் மற்றும் ஆர்க்கிட் வயலட் கலர் விருப்பங்களில் வருகிறது. இந்த போனை பிளிப்கார்ட் மற்றும் Samsung e-ஸ்டோரில் இருந்து வாங்கலாம்.
Galaxy F34 specifications
Samsung Galaxy F34 யின் சிறப்பம்சம் பற்றி பேசினால், இந்த போனில் 6.46 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே வழங்கப்படுகிறது, போனில் 120Hz ரெஃப்ரஷ் ரேட் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 சப்போர்டுடன் வருகிறது. மேலும் இந்த போனில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1280 சிப்செட் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OneUI இல் வேலை செய்கிறது. போனை வாங்கும் போது 4 வருட மென்பொருள் அப்டேட் வழங்கப்படும். மேலும், 5 வருட செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும்.
இந்த போனில் மூன்று பின்புற கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, இந்த போனில் 50எம்பி கேமரா சென்சார் இருக்கும். 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ கேமரா சென்சார் வழங்கப்படும், செல்ஃபிக்களுக்கு 13MP கேமரா சென்சார் கிடைக்கிறது. இந்த போனில் 6000mAh பேட்டரி உள்ளது, இது 25W வேகமாக சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
இதையும் படிங்க: WhatsApp யில் வருகிறது அசத்தலான அம்சம் பிடித்த நம்பருக்கு உடனே கால் செய்ய முடியும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile