Samsung இந்தியாவின் மிக டெலிகாம் பிராண்டில் ஒன்றாகும் இது செப்டம்பர் 17 2024 அன்று அதன் புதிய Galaxy F05 அறிமுகம் செய்தது, இந்த போன் F சீரிஸ் கீழ் கொண்டு வரப்பட்டது இதில் ஸ்டைலான லெதர் பேட்டர்ன் டிசைன் உடன் வருகிறது மேலும் இதன் விளையும் குறைவு தான் இதன் விலை மற்றும் அம்சங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
Galaxy F05 டிசைன் பற்றி பேசினால், இது ஸ்டைலிஷ் டிசைனுடன் வருகிறது மேலும் இதன் பின்புறத்தில் லெதர் பேட்டர்ன் கொண்டுள்ளது மேலும் பின்புறத்தில் டுயல் கேமரா அம்சம் கொண்டுள்ளது
Galaxy F05 யில் 6.7” HD+ டிஸ்ப்ளே உடன் வழங்குகிறது, tech-savvy Gen Z பயனர்களுக்கு சிறப்ப்கும் மேலும் சோசியல் மீடியா OTT போன்ற கன்டென்ட் எந்த ஒரு இடையுறு இல்லாமல் பார்க்கலாம்.
இதன் பர்போமான்ஸ் பற்றி பேசினால், Galaxy F05 யில் MediaTek Helio G85 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இது பாஸ்ட் பர்போம்ன்ஸ் வழங்குகிறது, மேலும் இதன் மூலம் எளிதாக ஆப் நேவிகேசன் செய்ய முடியும் மேலும் Galaxy F05 யில் 8GB ரேம் உடன் ப்ளஸ் அம்சம் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஸ்டோரேஜை பற்றி எந்த கவலையும் இருக்காது மேலும் Galaxy F05 யில் 1TB வரை அதிகரிக்க முடியும்.
ஏற்கனவே கூறியபடி லெதர் பேட்டர்ன் வழங்குகிறது, இதில் போட்டோக்ரபிக்கு 50MP டுயல் கேமரா வழங்கப்படும் மற்றும் இதில் 2MP டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது இதில் ஒரு தெளிவான போட்டோ எடுக்க முடியும் மேலும் இந்த போனில் செல்பிக்கு 8MP முன் கேமரா வழங்கப்படுகிறது
இந்த போனில் பேட்டரி பற்றி பேசினால் 5000mAh பேட்டரியுடன் நீண்ட நேரம் பிரவுசிங், கேமிங், மற்றும் நீண்ட நேரம் OTT கன்டென்ட் பார்க்கலாம் இதை தவிர இதில் 25W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது இது குறைந்த நேரத்தில் அதிக சார்ஜர் பெற முடியும்.
Galaxy F05 Android 14 அவுட் ஆப் தி பாக்ஸ் உடன் வருகிறது மற்றும் இதில் இரண்டு ஜெனரேசன் OS அப்டேட் உடன் வருகிறது மற்றும் இதில் நான்கு ஆண்டு வரை செக்யுரிட்டி அப்டேட் கிடைத்து கொண்டே இருக்கும் மேலும் இதில் பேஸ் அனலாக் அம்சம் கொண்டுள்ளது
Galaxy F05 4GB+64GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது மற்றும் இதன் ஸ்டோரேஜை 1TB வரை அதிகரிக்கலாம் இதன் விலை ரூ, 7,999 யில் வருகிறது. மேலும் நீங்கள் இதை Twilight Blue கலரில் வாங்கலாம் , இதன் விற்பனையை பற்றி பேசினால் செப்டம்பர் 20 அன்று Flipkart, Samsung.com மற்றும் ரீடைலர் கடைகளிலிருந்து வாங்கலாம்
இதையும் படிங்க: HMD Skyline புதிய போன் அறிமுகம் இதை எளிதாக கழட்டி மாட்டிக்க முடியும்