Samsung Galaxy A8 மற்றும் A8+ (2018) இரட்டை Selfie கேமராக்கள் மற்றும் இன்பினிட்டி டிஸ்ப்ளே உடன் லான்ச் ஆகும்
இந்த இரண்டு போன்களிலும் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருக்கும்.
Samsung யின் Galaxy A8 (2018) மற்றும் A8+ (2018) ஸ்மார்ட்போனின் Galaxy A5 (2017) மற்றும் A7 (2017) வெற்றிகரமாக வெளியிட பட்டது லுக் மற்றும் டிசைன் விஷயத்தில் இந்த இரண்டு போனிலும் S-சீரிஸ் கிட்டத்தட்ட இருக்கும் இது Samsung யின் முதல் டூயல் செல்பி கேமரா ஸ்மார்ட்போனாக இருக்கும் , இதில் 16MP + 8MP யின் காம்பினேஷனில் இருக்கும் என நம்ப படுகிறது
இதில் லைவ் போகஸ் அம்சம் இருக்கும் , அதன் உதவியால் நீங்கள் பேக்ரவுண்ட் உங்கள் விருப்பத்திற்கு கவனம் செலுத்துங்கள். இந்த டிவைஸில்பிரைமரி கேமரா f/1.7 அப்ரட்ஜர் உடன் 16MP இருக்கும் நல்ல வீடியோக்கு இதில் டிஜிட்டல் ஸ்டாப்பிலைசேஷன் சேர்க்கப்பட்டுள்ளது
Galaxy A8 (2018) மற்றும் A8+ (2018) யின் S-சீரிஸ் யின் இன்பினிட்டி டிஸ்பிளே டிசைன் ஏற்றுக்கொண்டது. இதில் 18.5: 9 எஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் கர்வ்ட் க்ளாஸ் உள்ளது Galaxy A8 யின் 5.6 இன்ச் டிஸ்பிளே डिस्प्ले மற்றும் A8+ யின் 6 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது
இந்த இரண்டு ஸ்மார்ட்போனில் IP68 சர்டிபிகேட் (வாட்டர் ப்ரூப் ) உடன் இருக்கிறது, இந்த இரண்டு போனிலும் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் Galaxy A8 யில் 3,000mAh மற்றும் A8+யில் 3,500mAh பேட்டரி இருக்கிறது, இந்த போனில் ஆண்ட்ராய்ட் 7.1 nugaut உடன் வருகிறது, இது சற்று ஏமாற்றத்தை தருகிறது. விலை பற்றி பேசினால் Galaxy A8 யின் விலை कीमत €499 மற்றும் A8+ விலை €599 இருக்கும் நம்பிக்கை இருக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile