Samsung Galaxy A7 2017 சிறந்த டிஸ்கவுன்ட் உடன் கிடைக்கிறது.

Updated on 25-Oct-2017
HIGHLIGHTS

இந்த போன 3GBரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. அதன் மூலம் மைக்ரோ SD கார்ட் மூலம் 256GB வரை அதிகரிக்க முடியும்..

Samsung Galaxy A7 2017 கோல்ட் 3GB ரேம் வேரியண்டில் ஆன்லைன் வெப்சைட்  ஆன அமேசானில் டிஸ்கவுன்ட் கொடுக்கிறார்கள். அமேசான் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் படி Samsung Galaxy A7 2017 விலை Rs.27,700 இருக்கிறது. ஆனால் இதன் டிஸ்கவுன்ட்க்கு அப்புறம் இதன் விலை வெறும் Rs. 24,900 விலையில் உங்களுக்கு கிடைத்து விடும்.

Samsung Galaxy A7 2017 இல் 5.7 இன்ச் புல் HD சூப்பர் AMOLED 2.5D கர்வட் டிஸ்ப்ளே இருக்கிறது. அதன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 ப்ரோடேசக்சன் உடன் வருகிறது. இந்த போன் octa- core 1.9 GHz Accynos 7880 ப்ரோசெசர் மற்றும் Mali-T830MP3 GPU இருக்கிறது இங்கே இது 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் மூலம் மைக்ரோ SD கார்ட் வழியாக 256GB வரை அதிகரிக்க முடியும்.  
 
இதன் கேமரா பற்றி பேசினால், Galaxy A7 2017யில் 16மெகா பிக்சல் ரியர் கேமரா உடன் f/1.9, 27mm ஆட்டோபோகஸ் LED பிளாஷ் மற்றும் 1080p வீடியோ ரெகார்டிங் பீச்சர் இருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ Chatக்கு இதில் f/1.9 1 உடன் 16 மெகாபிக்சலின் சென்சார் இருக்கிறது. இந்த டிவைசில் 3600mAh பேட்டரி இருக்கிறது, அதன் மூலம் இது பாச்டஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது. மற்றும் இதில் பிங்கர் பிரிண்ட் ஸ்கானர் சேர்க்க பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டிக்காக Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளுடூத், v4.2, GPS, NFC மற்றும் USB டைப் C ஒப்பர் செய்கிறது. இந்த டிவைசின் மேசர்மென்ட் 156.8 x 77.6 x 7.9 mm இருக்கிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :